Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எழும்புவோம் எழும்புவோம் எழும்புவோம்

ezhumpuvOm ezhumpuvOm ezhumpuvOm

 Am | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am G F E C நான் வாழும் நாட்கள் எல்லாம் nan vazhum natkaL ellam G எசுவுகாய் ஓடுவேன் நான் esuvukay ootuvEn nan F C G என் பேச்சு இயேசுவுக்கே தான் en pEssu iyEsuvukkE than G C F என் முச்சு இயேசுவுக்கே தான் en mussu iyEsuvukkE than F C G என் பெலன் இயேசுவுக்கே தான் en pelan iyEsuvukkE than G C F என் சரீரம் இயேசுவுக்கே தான் en sarIram iyEsuvukkE than Am G வாழ்ந்தாலும் இயேசுவுக்கே தான் vazhnthalum iyEsuvukkE than F E மரித்தாலும் இயேசுவுக்கே தான் mariththalum iyEsuvukkE than என் ஆசை ஏக்கம் எல்லாம் en aasai eekkam ellam எசுவுக்காய் வாழ்ந்திடுவேன் - 2 esuvukkay vazhnthituvEn - 2 என் அறனும் கோடையுமானவர் en aRanum kOtaiyumanavar அடைக்கலமும் துணையுமானவர் ataikkalamum thuNaiyumanavar என் வழியும் சத்தியமுமானவர் en vazhiyum saththiyamumanavar எந்நாளும் மேய்ப்பனானவர் - 2 ennaLum mEyppananavar - 2 கனிகொடுக்கும் மரத்தைப்போல kanikotukkum maraththaippOla உமக்காக ஜீவிப்பேனே - 2 umakkaka jIvippEnE - 2


https://churchspot.com/?p=54349

Send a Feedback about this Song


Latest Songs