Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு நாமத்திலே

iyEsu namaththilE

 G | Biola 
Lyrics PPT* தமிழ் A- A+

G இயேசு நாமத்திலே அவர் நாமத்திலே iyEsu namaththilE avar namaththilE D இயேசு நாமத்தில் சுகம் உண்டு iyEsu namaththil sukam uNtu G இயேசு நாமத்திலே அவர் நாமத்திலே iyEsu namaththilE avar namaththilE D இயேசு நாமத்தில் ஜெயம் உண்டு iyEsu namaththil jeyam uNtu G இயேசு நாமத்திலே அவர் நாமத்திலே iyEsu namaththilE avar namaththilE D இயேசு நாமத்தில் வல்லமை உண்டு iyEsu namaththil vallamai uNtu G இயேசு நாமத்திலே அவர் நாமத்திலே iyEsu namaththilE avar namaththilE D இயேசு நாமத்தில் ஆசீர்வாதம் iyEsu namaththil aasIrvatham G Am உம் பேரை சொனால் போதும் um pErai sonal pOthum D G நோய்கள் மறையுதையா nOykaL maRaiyuthaiya G Am சுகம் தரும் தெய்வம் நீரே sukam tharum theyvam nIrE D G என்னை சுகமாகும் தெய்வம் நீரே ennai sukamakum theyvam nIrE என் எல்லையை பெரிதாக்கும் en ellaiyai perithakkum என்னை நீர் ஆசிர்வதியும் ennai nIr aasirvathiyum நன்மையையும் கிருபையும் தொடர்ந்திடுமே nanmaiyaiyum kirupaiyum thotarnthitumE என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் en jIvanuLLa natkaLellam பார்வோனின் சேனை வந்தாலும் parvOnin sEnai vanthalum உம் நாமத்தில் மேற்கொள்வோம் um namaththil mERkoLvOm என்னை பெலபடுதும் கிறிஸ்துவினால் ennai pelapatuthum kiRisthuvinal எல்லாம் செய்ய பெலனுண்டு ellam seyya pelanuNtu


https://churchspot.com/?p=60718

Send a Feedback about this Song


Latest Songs