Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துதிப்பேன் எப்போதும் நான் துதிப்பேன்

thuthippEn eppOthum nan thuthippEn

 Bm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bm G துதிப்பேன் எப்போதும் நான் துதிப்பேன் thuthippEn eppOthum nan thuthippEn F#m Bm அவரை துதித்துகொண்டே இருப்பேன் avarai thuthiththukoNtE iruppEn Em என்றென்றும் ஸ்தோத்திரம் enRenRum sthOththiram D அவரை துதிப்பேன் நான் - 2 avarai thuthippEn nan - 2 D Bm யேகோவா ஈரே yEkOva iirE D A Bm என் தேவைகளை சந்திப்பார் en thEvaikaLai santhippar என் அடைக்கலமே en ataikkalamE நான் நம்பும் துருகமே nan nampum thurukamE சர்வ வல்லமையின் தேவன் sarva vallamaiyin thEvan இருளில் நான் நடந்தாலும் iruLil nan natanthalum பள்ளத்தாக்கில் இருந்தாலும் paLLaththakkil irunthalum யெகோவா ருவா yekOva ruva என்னை வழி நடத்தும் தேவன் ennai vazhi nataththum thEvan


https://churchspot.com/?p=60717

Send a Feedback about this Song


Latest Songs