Gm F
அழியும் ஜனத்தை நினைக்கணும்
azhiyum janaththai ninaikkaNum
F Gm
அழுது தினமும் ஜெபிக்கணும்
azhuthu thinamum jepikkaNum
Gm F
நதி அளவு தினம் கண்ணீர் விட
nathi aLavu thinam kaNNIr vita
F D Gm
ஆத்ம பாரம் வேண்டுமய்யா
aathma param vENtumayya
Gm F D#
அலை கண்ணீராய் உங்கள் கண்ணீர் ஊற்றாய்
alai kaNNIray ungkaL kaNNIr uuRRay
D D# Gm
மாற வேண்டும் இயேசையா(இயேசு ராஜா)
maRa vENtum iyEsaiyaiyEsu raja
...அழியும்
...azhiyum
Gm F
தேசம் அழியாது காக்கப்பட
thEsam azhiyathu kakkappata
F D Gm
திறப்பில் நிற்பது யார் என்று
thiRappil niRpathu yar enRu
Gm F D#
இதோ வருகின்றேன் என்னைத் தருகின்றேன்
ithO varukinREn ennaith tharukinREn
D D# Gm
திறப்பின் வாசலில் நிற்கின்றேன்
thiRappin vasalil niRkinREn
...அழியும்
...azhiyum
Gm F
அறியாமை இருள் அகன்றுவிட
aRiyamai iruL akanRuvita
F D Gm
செல்வோம் இன்றே அணி அணியாய்
selvOm inRE aNi aNiyay
Gm F D#
ஜீவனை வெறுத்து தியாகத்தின் பாதையில்
jIvanai veRuththu thiyakaththin pathaiyil
D D# Gm
தேவ சேனையின் முன் நடப்போம்
thEva sEnaiyin mun natappOm
Gm F D#
ஜீவனை வெறுத்து தியாகத்தின் பாதையில்
jIvanai veRuththu thiyakaththin pathaiyil
D D# Gm
இன்று செல்ல அர்ப்பணிப்போம்
inRu sella arppaNippOm
...அழியும்
...azhiyum