Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உமக்காய் வாழ்ந்திட

umakkay vazhnthita

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm உமக்காய் வாழ்ந்திட கிருபை தாருமே umakkay vazhnthita kirupai tharumE C உமக்காய் செய்யவே umakkay seyyavE Bm A நீர் பெருகணும் நான் சிருகனும் nIr perukaNum nan sirukanum G A D A எல்லா மகிமைக்கும் பதிரரே ella makimaikkum pathirarE Em D எனக்கு எல்லாம் கூடும் enakku ellam kUtum A D உம் நாமத்தில் எல்லாம் கூடும் um namaththil ellam kUtum துன்பம் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும் thunpam vanthalum thuyarangkaL sUzhnthalum என்னை தேற்ற நீர் தானே ennai thERRa nIr thanE நீர் நல்லவர் சர்வ வல்லவர் nIr nallavar sarva vallavar எனக்கை நீர் யுதம் செய்கிறீர் enakkai nIr yutham seykiRIr எனக்கு வெற்றி உண்டு enakku veRRi uNtu உம் நாமத்தில்வெற்றி உண்டு um namaththilveRRi uNtu உம் நாமத்தில் வெற்றி உண்டு um namaththil veRRi uNtu பரிசுத்தம் காத்திட பலன் தாருமே parisuththam kaththita palan tharumE உம் இரத்தத்தை எனக்காய் சிந்தினிரே um iraththaththai enakkay sinthinirE உம் ஜெவனை எனக்காய் தாந்திரே um jevanai enakkay thanthirE எனக்காய் சிலுவையில் பலியனிர் enakkay siluvaiyil paliyanir எனக்கு ஜெயம் உண்டு உம் நாமத்தில் ஜெயம் உண்டு enakku jeyam uNtu um namaththil jeyam uNtu உம் நாமத்தில் ஜெயம் உண்டு um namaththil jeyam uNtu


https://churchspot.com/?p=60724

Send a Feedback about this Song


Latest Songs