Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் கால்கள்

en kalkaL

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C என் கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் en kalkaL saRukkum nEramellam Ab Am Dm கர்த்தவே உம் அன்பு தாங்குதையா karththavE um anpu thangkuthaiya Dm C ஆறுதல் நீர் தானையா aaRuthal nIr thanaiya Ab A Dm அடைக்கலம் நீர் தானையா ataikkalam nIr thanaiya Dm C என் ஆறுதல் நீர் தானையா en aaRuthal nIr thanaiya Ab A Dm அடைக்கலம் நீர் தானையா ataikkalam nIr thanaiya Dm Gm Dm உள்ளம் கலங்கும் நேரமெல்லாம் uLLam kalangkum nEramellam Dm Gm Dm உந்தன் ஆறுதல் தேற்றுதையா – என் (2) unthan aaRuthal thERRuthaiya en 2 Dm C தாங்குகிறீர் தினம் நடத்துகிறீர் thangkukiRIr thinam nataththukiRIr Ab A Dm தகப்பனே உம்மைத் துதிப்பேன் thakappanE ummaith thuthippEn ...என் கால்கள் ...en kalkaL Dm Gm Dm மலைகள் குன்றுகள் விலகினாலும் malaikaL kunRukaL vilakinalum Dm Gm Dm அப்பா உம் அன்பு மாறாதையா appa um anpu maRathaiya Dm C உந்தன் கிருபை போதுமையா unthan kirupai pOthumaiya Ab A Dm எந்தன் பெலன் நீர் தானையா enthan pelan nIr thanaiya ...என் கால்கள் ...en kalkaL Dm Gm Dm ஜீவனை பார்க்கிலும் உம் அன்பு jIvanai parkkilum um anpu Dm Gm Dm மிகவும் மிகவும் உயர்ந்ததையா – என் (2) mikavum mikavum uyarnthathaiya en 2 Dm C காயங்கள் ஆற்றும் மருத்துவரே kayangkaL aaRRum maruththuvarE Ab A Dm கருணை நிறைந்தவரே – என் (2) karuNai niRainthavarE en 2 ...என் கால்கள் ...en kalkaL


https://churchspot.com/?p=5905

Send a Feedback about this Song


Latest Songs