Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் வாழ்வின் ஆனந்தம் நீரே

en vazhvin aanantham nIrE

 D#m | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D#m C# என் வாழ்வின் ஆனந்தம் நீரே en vazhvin aanantham nIrE A#m D#m என்றென்றும் போதும் எனக்கு நீரே enRenRum pOthum enakku nIrE D#m C# F# உம்மை கண்ணில் வைத்தே ummai kaNNil vaiththE G#m C# A# உலகை மறந்து போனேன் ulakai maRanthu pOnEn D#m F# D#m பெற்றோரும் நீரே என் சொந்தங்களும் நீரே peRROrum nIrE en sonthangkaLum nIrE A#m D#m மாறாத நம்பிக்கையும் நீரே maRatha nampikkaiyum nIrE D#m F# மாறிப் போகிடும் மானிடர் உண்டு maRip pOkitum manitar uNtu D#m A#m D#m மாறிடாத இம்மானுவேல் நீரே maRitatha immanuvEl nIrE N ...என் வாழ்வின் ...en vazhvin D#m F# D#m மனதின் பாரங்கள் நெருக்கும் நேரத்தில் manathin parangkaL nerukkum nEraththil A#m D#m மன்னவா உம் பாதம் சேருவேன் mannava um patham sEruvEn D#m F# திருவாய் மொழிகள் கேட்கும் வேளையில் thiruvay mozhikaL kEtkum vELaiyil D#m A#m D#m மனத்துயரம் மறைந்து போகுதே manaththuyaram maRainthu pOkuthE ...என் வாழ்வின் ...en vazhvin D#m F# D#m ஆனந்த தைலம் அனுதினமும் தந்தீர் aanantha thailam anuthinamum thanthIr A#m D#m அதிசயமாய் தினம் நடத்துகிறீர் athisayamay thinam nataththukiRIr D#m F# மகிமையில் சேர்ந்திடும் நாள் வரையில் makimaiyil sErnthitum naL varaiyil D#m A#m D#m மகிழ்வோடு நான் வாழ்வேன் makizhvOtu nan vazhvEn ...என் வாழ்வின் ...en vazhvin


https://churchspot.com/?p=5907

Send a Feedback about this Song


Latest Songs