Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எலியாவே எலியாவே

eliyavE eliyavE

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C எலியாவே எலியாவே eliyavE eliyavE C A Dm சோர்ந்திடாதே சோர்ந்திடாதே sOrnthitathE sOrnthitathE Dm C சூழ்நிலைகள் கண்டு நீயும் sUzhnilaikaL kaNtu nIyum C A Dm சூரை செடி கீழே அமர்ந்தயோ sUrai seti kIzhE amarnthayO Dm F அழைத்தவர் நடத்திடுவார் azhaiththavar nataththituvar C A Dm அதிசயங்கள் காட்டிடுவார் athisayangkaL kattituvar Dm தாகம் கொண்டு போஷித்த thakam koNtu pOshiththa Dm கர்த்தர் உனக்குண்டு karththar unakkuNtu Gm Dm ஒருநாளும் உன்னை கைவிடார் orunaLum unnai kaivitar Gm C விதவையை கொண்டு ஆதரித்தவர் vithavaiyai koNtu aathariththavar Ab A Dm ஒருநாளும் உன்னை மறவார் orunaLum unnai maRavar ...அழைத்தவர் ...azhaiththavar Dm மாந்தர்களின் வார்த்தையால் mantharkaLin varththaiyal Dm மனம் தளர்ந்து manam thaLarnthu Gm Dm சோர்ந்து நீ போனாயோ sOrnthu nI pOnayO Gm கலங்கிட வேண்டாம் kalangkita vENtam C மனம் பதறிட வேண்டாம் manam pathaRita vENtam Ab A Dm தெய்வ வார்த்தை உனக்கு உண்டு theyva varththai unakku uNtu ...அழைத்தவர் ...azhaiththavar Dm பலப்படுத்தும் நேசர் palappatuththum nEsar Dm உன்னை காண்கிறார் unnai kaNkiRar Gm Dm புது பெலம் உனக்கு தருகிறார் puthu pelam unakku tharukiRar Gm C வீரம் கொண்டு தொடர்ந்து ஓடு vIram koNtu thotarnthu ootu Ab A Dm உன் பயணம் வெகு தூரம் உண்டு un payaNam veku thUram uNtu ...அழைத்தவர் ...azhaiththavar

Send a Feedback about this Song