Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கண்ணீரெல்லாம்

kaNNIrellam

 D#m | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D#m C#m கண்ணீரெல்லாம் காண்பவரே kaNNIrellam kaNpavarE D#m C#m கண்ணோக்கி பாருமையா kaNNOkki parumaiya D#m C#m விண்ணப்பங்கள் கேட்பவரே viNNappangkaL kEtpavarE D#m C#m விடுதலை தாருமையா vituthalai tharumaiya D#m F# என் ஜனங்கள் உம்மை காண வேண்டுமே en janangkaL ummai kaNa vENtumE F D#m ராஜா உம்மை அறிய வேண்டுமே – இயேசு raja ummai aRiya vENtumE iyEsu G#m D# கர்மேலின் சிகரத்திற்கு ஏறி வந்தேன் karmElin sikaraththiRku eeRi vanthEn C#m D#m உள்ளங்கை மேகத்திற்காய் கதறுகிறேன் uLLangkai mEkaththiRkay kathaRukiREn G#m D# மனமிரங்கும் ராஜா மனமிரங்கும் manamirangkum raja manamirangkum F D#m என் மேல் மனமிரங்கும் – இன்று en mEl manamirangkum inRu G#m D# ராஜா உம் சமுகம் தேடி வந்தேன் – என் raja um samukam thEti vanthEn en C#m D#m ஜனங்கள் மீட்புக்காய் வேண்டுகிறேன் janangkaL mItpukkay vENtukiREn G#m D# மனமிரங்கும் ராஜா மனமிரங்கும் manamirangkum raja manamirangkum F D#m என் மேல் மனமிரங்கும் – இன்று en mEl manamirangkum inRu


https://churchspot.com/?p=5909

Send a Feedback about this Song


Latest Songs