Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சகாயம் செய்யும் கன்மலையே

sakayam seyyum kanmalaiyE

 D# | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D# A# சகாயம் செய்யும் கன்மலையே sakayam seyyum kanmalaiyE A# D# சரணடைந்தேன் உம் சந்நிதி saraNatainthEn um sannithi D# C# தேவா சரணம் சரணம் thEva saraNam saraNam C# D# C# D# இயேசு ராஜா சரணம் சரணம் iyEsu raja saraNam saraNam D# G# கை தூக்கி எடுத்தீரே kai thUkki etuththIrE Gm D# கானங்களால் புகழ்வேன் kanangkaLal pukazhvEn G# சஞ்சலம் மாற்றினீர் sanysalam maRRinIr D# சந்தோஷம் அளித்தீர் santhOsham aLiththIr Fm A# D# சங்கீதங்கள் பாடுவேன் sangkIthangkaL patuvEn A# Fm நன்றி இயேசு ராஜா nanRi iyEsu raja A# D# சரணம் இயேசு ராஜா saraNam iyEsu raja ...சகாயம் ...sakayam D# G# எதைக்குறித்தும் கலக்கமில்லை ethaikkuRiththum kalakkamillai Gm D# எபிநேசர் இருப்பதினால் epinEsar iruppathinal G# D# கருவில் கண்டவர் கைவிடமாட்டீர் karuvil kaNtavar kaivitamattIr Fm A# D# காலமெல்லாம் போதும் நீரே – நன்றி kalamellam pOthum nIrE nanRi ...சகாயம் ...sakayam D# G# வாழ்க்கை பயணத்திலே vazhkkai payaNaththilE Gm D# துணையாக வருபவரே thuNaiyaka varupavarE G# D# காற்று வீசட்டும் கடலும் பொங்கட்டும் kaRRu vIsattum katalum pongkattum Fm A# D# கரை சேர்க்கும் தெய்வம் நீரே - நன்றி karai sErkkum theyvam nIrE - nanRi ...சகாயம் ...sakayam


https://churchspot.com/?p=5910

Send a Feedback about this Song


Latest Songs