Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தளர்ந்திடாமல் முன் செல்லுவோம்

thaLarnthitamal mun selluvOm

 Cm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Gm Cm தளர்ந்திடாமல் முன் செல்லுவோம் thaLarnthitamal mun selluvOm Cm Eb நம் இயேசு நம்மோடு உண்டு – 2 nam iyEsu nammOtu uNtu 2 Cm Gm Cm தளர்ந்திடாமல் முன் செல்வோம் thaLarnthitamal mun selvOm Cm G தளர்ந்திட்ட கைகளே thaLarnthitta kaikaLE G7 Cm இன்றே திடன் கொள்ளுங்கள்(2) inRE thitan koLLungkaL2 Cm G7 தள்ளாடும் கால்களே thaLLatum kalkaLE Ab Bb Cm இன்றே பெலன் கொள்ளுங்கள் (2) inRE pelan koLLungkaL 2 ...தளர்ந்திடாமல் ...thaLarnthitamal Cm G கலங்கும் இதயங்களே kalangkum ithayangkaLE G7 Cm அமைதி கொள்ளுங்களே amaithi koLLungkaLE Cm G இயேசு வருகிறார் iyEsu varukiRar Ab Bb Cm விடுதலை தந்திடுவார் – நம் vituthalai thanthituvar nam ...தளர்ந்திடாமல் ...thaLarnthitamal Cm G பரிசுத்த வழி நடப்போம் parisuththa vazhi natappOm G7 Cm பரலோகம் சேர்ந்திடுவோம் paralOkam sErnthituvOm Cm G ஆனந்த களிப்புடனே aanantha kaLipputanE Ab Bb Cm சீயோனைக் கண்டிடுவோம் sIyOnaik kaNtituvOm ...தளர்ந்திடாமல் ...thaLarnthitamal


https://churchspot.com/?p=5903

Send a Feedback about this Song


Latest Songs