Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பூர்வ நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்

pUrva natkaLai ninaiththup parkkiREn

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em Bm பூர்வ நாட்களை நினைத்துப் பார்க்கிறேன் pUrva natkaLai ninaiththup parkkiREn B Em செயல்களையெல்லாம் தியானிக்கிறேன் seyalkaLaiyellam thiyanikkiREn Em G D எத்தனையோ நன்மைகள் செய்தீர் அய்யா eththanaiyO nanmaikaL seythIr ayya D Em நித்தம் நன்றி சொல்லி துதிப்பேன் அய்யா niththam nanRi solli thuthippEn ayya Em G பாவியாக இருந்த என்னை தேடிவந்தீரே paviyaka iruntha ennai thEtivanthIrE Am B Em உம் இரத்ததாலே என் பாவம் போக்கிவிட்டீரே um iraththathalE en pavam pOkkivittIrE Bm D கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன் kOti kOti nanRikaL pati pati solkiREn B Em நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன் - அய்யா nati unthan pathamE thEti varukinREn - ayya ...பூர்வ நாட்களை ...pUrva natkaLai Em G கரம் பிடித்து உம் சொந்தம் ஆக்கிக் கொண்டீர் karam pitiththu um sontham aakkik koNtIr Am B Em கவலை பயம் எதுவுமின்றி காத்துக் கொண்டீர் kavalai payam ethuvuminRi kaththuk koNtIr Bm D கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன் kOti kOti nanRikaL pati pati solkiREn B Em நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன் – அய்யா nati unthan pathamE thEti varukinREn ayya ...பூர்வ நாட்களை ...pUrva natkaLai Em G உந்தன் துதி பாடல் எந்தன் ஆவி தந்தீர் unthan thuthi patal enthan aavi thanthIr Am B Em எந்த நாளும் உம் பாதம் அமரச் செய்தீர் entha naLum um patham amaras seythIr Bm D கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன் kOti kOti nanRikaL pati pati solkiREn B Em நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன் nati unthan pathamE thEti varukinREn ...பூர்வ நாட்களை ...pUrva natkaLai Em G நானும் எந்தன் வீட்டாரும் என்றென்றும் nanum enthan vIttarum enRenRum Am B Em உண்மையுடன் உந்தன் பணி செய்திடுவோம் uNmaiyutan unthan paNi seythituvOm Bm D உயிருள்ள நாளெல்லாம் உம்மையே நேசிப்போம் uyiruLLa naLellam ummaiyE nEsippOm B Em வாழ்வோ தாழ்வோ உந்தன் பின் செல்வோம் vazhvO thazhvO unthan pin selvOm ...பூர்வ நாட்களை ...pUrva natkaLai


https://churchspot.com/?p=5911

Send a Feedback about this Song


Latest Songs