Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எண்ணில்லாத நன்மைகளை

eNNillatha nanmaikaLai

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm எண்ணில்லாத நன்மைகளை eNNillatha nanmaikaLai Cm Bb எந்தன் வாழ்வில் செய்தவரே enthan vazhvil seythavarE Gm Cm என்னச் சொல்லி நான் பாடுவேன் ennas solli nan patuvEn Cm Ab உம் அன்பை um anpai Cm சேற்றில் இருந்து தூக்கி எடுத்தீர் sERRil irunthu thUkki etuththIr Gm Eb Cm சேதமின்றி காத்து கொண்டீர் sEthaminRi kaththu koNtIr Cm Bb Gm Cm நன்றி பாடல் எந்தன் நாவினில் தந்தீர் nanRi patal enthan navinil thanthIr Fm Gm Cm நன்றி எந்தன் இயேசு ராஜனே – 2 nanRi enthan iyEsu rajanE 2 ...எண்ணில்லாத ...eNNillatha Cm அமைதி நிறைந்த இதயம் தந்தீர் amaithi niRaintha ithayam thanthIr Gm Eb Cm அக மகிழ்ந்து உம்மை பாட வைத்தீர் aka makizhnthu ummai pata vaiththIr Cm Bb Gm Cm அப்பா உம் நேசம் எத்தனை பெரிது appa um nEsam eththanai perithu Fm Gm Cm அளவிட முடியா அலைகடல் போன்றது aLavita mutiya alaikatal pOnRathu ...எண்ணில்லாத ...eNNillatha Cm ஏற்ற வேளை நன்மை செய்தீர் போற்றி eeRRa vELai nanmai seythIr pORRi Gm Eb Cm உம்மை புகழ்ந்திடுவேன் ummai pukazhnthituvEn Cm Bb Gm Cm வற்றாத ஊற்றாய் என் உள்ளம் வந்தீர் vaRRatha uuRRay en uLLam vanthIr Fm Gm Cm பற்றிக் கொள்வேன் என்றும் உம்மையே paRRik koLvEn enRum ummaiyE ...எண்ணில்லாத ...eNNillatha


https://churchspot.com/?p=5902

Send a Feedback about this Song


Latest Songs