Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வாழ்வே நீர்தானய்யா

vazhvE nIrthanayya

  |  
Lyrics PPT* தமிழ் A- A+

வாழ்வே நீர்தானய்யா (2) vazhvE nIrthanayya 2 என் வாழ்வே நீர்தானய்யா (2) en vazhvE nIrthanayya 2 என் இயேசுவே என் ஜீவனே en iyEsuvE en jIvanE என் ஜீவனின் பெலனும் ஆனவரும் en jIvanin pelanum aanavarum என் வாழ்க்கையின் ஒளிவிளக்கே en vazhkkaiyin oLiviLakkE நீர் போதுமே என் வாழ்வினிலே nIr pOthumE en vazhvinilE வாழ்வே நீர்தானைய்யா vazhvE nIrthanaiyya - வாழ்வே நீர்தானய்யா - vazhvE nIrthanayya நீர் மாத்ரம் இல்லையென்றால் nIr mathram illaiyenRal மனிதர்கள் உயிரோடு விழுங்கியிருப்பார்கள் (2) manitharkaL uyirOtu vizhungkiyirupparkaL 2 நிற்பதுமே நிலைப்பதுமே (2) niRpathumE nilaippathumE 2 கிருபையினால் தான் வாழ்கின்றேனே (2) kirupaiyinal than vazhkinREnE 2 - வாழ்வே நீர்தானய்யா - vazhvE nIrthanayya நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன் nanku thisaiyil alainthEn thirinthEn ஆறுதல் சொல்ல யாருமில்லை (2) aaRuthal solla yarumillai 2 உன்னதமானவர் மறைவினில் வந்தேன் (2) unnathamanavar maRaivinil vanthEn 2 நிம்மதி நிம்மதி அடைகின்றேனே (2) - வாழ்வே நீர்தானய்யா nimmathi nimmathi ataikinREnE 2 - vazhvE nIrthanayya மாறிப்போகும் உலகினிலே maRippOkum ulakinilE மாறாத தெய்வம் நீர்தானைய்யா (2) maRatha theyvam nIrthanaiyya 2 கிருபையின் மேலே கிருபையை தந்து (2) kirupaiyin mElE kirupaiyai thanthu 2 நிர்மூலமாகாமல் காத்தீரைய்யா (2) - வாழ்வே நீர்தானய்யா nirmUlamakamal kaththIraiyya 2 - vazhvE nIrthanayya


https://churchspot.com/?p=60723

Send a Feedback about this Song


Latest Songs