Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உலகை இரட்சிப்பவரே – உன்னத

ulakai iratsippavarE unnatha

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm உலகை இரட்சிப்பவரே – உன்னத ulakai iratsippavarE unnatha Dm Am Dm தெய்வம் நீரே உயர்ந்த அடைக்கலமே theyvam nIrE uyarntha ataikkalamE Dm நீர் உயிரின் உறைவிடமே nIr uyirin uRaivitamE A7 காலங்கள் தொடங்கிடும் முன் kalangkaL thotangkitum mun A7 Dm A7 கர்த்தராய் இருந்தவரே – பூமியை karththaray irunthavarE pUmiyai A7 Dm சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரே suzhalas solli kattaLai kotuththavarE Gm C வானத்தை விரிப்பதும் இஷ்டம் போல vanaththai virippathum ishtam pOla C Gm A மடிப்பதும் உமக்கு கடினமில்லை matippathum umakku katinamillai Gm மின்னலை கைகளுக்குள் minnalai kaikaLukkuL C மூடி வைத்து நடக்கிறீர் mUti vaiththu natakkiRIr Gm A உமக்கு நிகருமில்லையே umakku nikarumillaiyE Dm உம்மிடம் அனுமதி கேட்டே ummitam anumathi kEttE Dm அணுவும் அசைகின்றதே aNuvum asaikinRathE Dm அண்டசராசரம் யாவும் aNtasarasaram yavum Dm உமக்குள் அடங்கிடுதே umakkuL atangkituthE A7 எங்களை கிறிஸ்துவுக்குள்ளே engkaLai kiRisthuvukkuLLE A7 Dm தெரிந்து கொண்டவரும் நீர் therinthu koNtavarum nIr A7 இரட்சிப்பின் திட்டங்களெல்லாம் iratsippin thittangkaLellam A7 Dm முன்னரே அறிந்திருந்தீர் munnarE aRinthirunthIr Gm C கிறிஸ்துவை எங்களுக்காய் சாபமாக kiRisthuvai engkaLukkay sapamaka C Gm A மாற்றியது அன்பினை அறிவிக்கத்தான் maRRiyathu anpinai aRivikkaththan Gm C அன்றாடம் வெற்றி பெற பரிசுத்த ஆவி anRatam veRRi peRa parisuththa aavi C Gm A உண்டு பேரன்பை நிரூபிக்கத்தானே uNtu pEranpai nirUpikkaththanE Dm உமது மகிமைக்குத்தானே umathu makimaikkuththanE Dm எங்களை படைத்து விட்டீர் engkaLai pataiththu vittIr Dm எங்களை மகிமையில் சேர்க்க engkaLai makimaiyil sErkka Dm அன்புடன் அழைத்து விட்டீர் anputan azhaiththu vittIr


https://churchspot.com/?p=5846

Send a Feedback about this Song


Latest Songs