Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் இயேசுவே உந்தன் நேசமே

enthan iyEsuvE unthan nEsamE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D எந்தன் இயேசுவே உந்தன் நேசமே enthan iyEsuvE unthan nEsamE D A D எந்தன் உள்ளம் உருகிடுதே enthan uLLam urukituthE D G நல்ல பங்கினை நான் அடைந்தேன் nalla pangkinai nan atainthEn G A D திருப்பாதம் வல்ல பராபரனே சரணம் thiruppatham valla paraparanE saraNam D G அந்த மாது கண்களின் நீரை antha mathu kaNkaLin nIrai Em A D அன்பரே உம் பாதம் ஊற்றினாளே anparE um patham uuRRinaLE G F#m Bm என் இதயமே தைலக்குப்பியே en ithayamE thailakkuppiyE Em A D என்னை நொறுக்கி ஒப்படைத்தேன் ennai noRukki oppataiththEn ....எந்தன் இயேசுவே ....enthan iyEsuvE D G நன்றி என்றும் நான் மறவேனே nanRi enRum nan maRavEnE Em A D நம்பிக்கை கன்மலை என் இறைவா nampikkai kanmalai en iRaiva G F#m Bm எந்தன் துணை நீர் என்னை அறிவீர் enthan thuNai nIr ennai aRivIr Em A D எந்தன் பாரம் தாங்கிடுவீர் enthan param thangkituvIr ....எந்தன் இயேசுவே ....enthan iyEsuvE D G கேட்டதெல்லாம் அன்புடன் ஈந்தீர் kEttathellam anputan iinthIr Em A D கூப்பிடும் வேளை செவிசாய்த்தீர் kUppitum vELai sevisayththIr G F#m Bm இந்த உதவி என்றும் மறவேன் intha uthavi enRum maRavEn Em A D இன்ப துதிகள் ஏறெடுப்பேன் inpa thuthikaL eeRetuppEn ....எந்தன் இயேசுவே ....enthan iyEsuvE D G எந்தன் மேன்மை சிலுவையல்லாமல் enthan mEnmai siluvaiyallamal Em A D ஏதுமில்லை இந்தப் பாரினிலே eethumillai inthap parinilE G F#m Bm உந்தனுடனே என்னை அறைந்தேன் unthanutanE ennai aRainthEn Em A D உந்தன் குருசில் பங்கடைந்தேன் unthan kurusil pangkatainthEn ....எந்தன் இயேசுவே ....enthan iyEsuvE D G இலக்கை நோக்கி ஓடுகின்றேனே ilakkai nOkki ootukinREnE Em A D இலாபமும் நஷ்டமென்றெண்ணுகின்றேன் ilapamum nashtamenReNNukinREn G F#m Bm ஒன்றே மனதில் உண்டு நினைவில் onRE manathil uNtu ninaivil Em A D சென்றே பரனைக் கண்டிடுவேன் senRE paranaik kaNtituvEn ....எந்தன் இயேசுவே ....enthan iyEsuvE

Send a Feedback about this Song