Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் உயிரே கர்த்தரை துதி

enthan uyirE karththarai thuthi

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am F C எந்தன் உயிரே கர்த்தரை துதி enthan uyirE karththarai thuthi C F G C எந்தன் உள்ளமே கர்த்தரை துதி – 2 enthan uLLamE karththarai thuthi 2 C Em G C அவர் செய்திட்ட நன்மைகளுக்காய் (2) avar seythitta nanmaikaLukkay 2 C F G C வாழ்நாளெல்லாம் கர்த்தரை துதி (2) vazhnaLellam karththarai thuthi 2 Am F பாவங்களை மன்னித்தார் pavangkaLai manniththar G C பரிசுத்த வாழ்வு தந்தார் – உன் -2 parisuththa vazhvu thanthar un -2 ...அவர் செய்திட்ட ...avar seythitta Am F வியாதியின் நேரத்திலே viyathiyin nEraththilE G C பூரண சுகமளித்தார் pUraNa sukamaLiththar ...அவர் செய்திட்ட ...avar seythitta Am F நன்மையாம் ஈவுகளை nanmaiyam iivukaLai G C நாள்தோறும் உனக்குத் தந்தார் naLthORum unakkuth thanthar ...அவர் செய்திட்ட ...avar seythitta Am F கர்த்தர் செய்த உபகாரங்கள் karththar seytha upakarangkaL G C எண்ணி முடியாதவைகள் – நம் eNNi mutiyathavaikaL nam ...அவர் செய்திட்ட ...avar seythitta


https://churchspot.com/?p=5920

Send a Feedback about this Song


Latest Songs