Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் நேசர் நீர்தானையா

en nEsar nIrthanaiya

 Gm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Eb என் நேசர் நீர்தானையா en nEsar nIrthanaiya Eb D Gm நேசிக்கின்றேன் உம்மைத்தானே – 2 nEsikkinREn ummaiththanE 2 Gm D எனது ஆன்மா உம்மை நினைத்து enathu aanma ummai ninaiththu Eb Gm எந்நாளும் ஏங்குதையா-2 ennaLum eengkuthaiya-2 Gm எந்தன் படுக்கையிலும் enthan patukkaiyilum Gm F உம்மை நினைக்கின்றேன் ummai ninaikkinREn Bb Eb Gm நடு இராவிலும் தியானிக்கின்றேன்-2 natu iravilum thiyanikkinREn-2 ...என் நேசர் ...en nEsar Gm D உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீர் um iraththaththal ennai mIttukkoNtIr Eb Gm நன்றி இயேசையா nanRi iyEsaiya Gm உந்தன் அன்பாலே எந்தன் unthan anpalE enthan Gm F உள்ளம் கவர்ந்தீர் uLLam kavarnthIr Bb Eb Gm இனி நானல்ல எல்லாம் நீரே ini nanalla ellam nIrE ...என் நேசர் ...en nEsar Gm D துன்பமோ துயரமோ நீரே thunpamO thuyaramO nIrE Eb Gm உம்மை விட்டு பிரிப்பதில்லை ummai vittu pirippathillai Gm உயிர் உள்ளவரை uyir uLLavarai Gm F உம்மைத்தான் நேசிப்பேன் ummaiththan nEsippEn Bb Eb Gm வேறேதற்கும் நான் அடிமைப்படேன் vEREthaRkum nan atimaippatEn ...என் நேசர் ...en nEsar


https://churchspot.com/?p=5917

Send a Feedback about this Song


Latest Songs