Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்

karththar en mEypparay irukkinRar

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E C#m B கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் karththar en mEypparay irukkinRar A F#m B E எனக்கொன்றும் குறைவில்லை – 2 enakkonRum kuRaivillai 2 E G#m E A புல்லுள்ள இடத்தில் என்னை மேய்த்து pulluLLa itaththil ennai mEyththu F#m B E அமர்ந்த தண்ணீரண்டை-2 amarntha thaNNIraNtai-2 E A அனுதினம் நடத்துவார் anuthinam nataththuvar F#m B E அன்பின் தெய்வம் இயேசு ராஜா (2) anpin theyvam iyEsu raja 2 ...கர்த்தர் என் ...karththar en E G#m E A ஆன்மாவை தினமும் தேற்றுகிறார் aanmavai thinamum thERRukiRar F#m B E ஆறுதல் அளிக்கின்றார் aaRuthal aLikkinRar E A நீதியின் பாதையில் nIthiyin pathaiyil F#m B E நித்தம் என்னை நடத்துவார் niththam ennai nataththuvar ...கர்த்தர் என் ...karththar en E G#m E A மரண இருளின் பள்ளத்தாக்கில் maraNa iruLin paLLaththakkil F#m B E நடக்க நேர்ந்தாலும் natakka nErnthalum E A கொஞ்சமும் பயமில்லை konysamum payamillai F#m B E தேற்றும் தெய்வம் என் துணையே thERRum theyvam en thuNaiyE ...கர்த்தர் என் ...karththar en

Send a Feedback about this Song