Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
காலங்கள் மாறிடலாம்

kalangkaL maRitalam

 Bm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bm காலங்கள் மாறிடலாம் kalangkaL maRitalam A கர்த்தர் மாறுவதில்லை karththar maRuvathillai G மாந்தர்கள் மறந்திடலாம் mantharkaL maRanthitalam F# Bm இயேசு மறப்பதில்லை iyEsu maRappathillai Bm A அழைத்தவர் உன்னை நடத்திடுவார் azhaiththavar unnai nataththituvar F#7 Bm படைத்தவர் உன்னை காத்திடுவார் pataiththavar unnai kaththituvar Bm சோதனைகள் வந்தாலும் sOthanaikaL vanthalum Bm Em சோர்ந்து போகாதே sOrnthu pOkathE A வேதனைகள் வந்தாலும் vEthanaikaL vanthalum A Bm தளர்ந்து போகாதே thaLarnthu pOkathE Bm A பெலன் தரும் தேவன் இருக்கிறார் pelan tharum thEvan irukkiRar F#7 Bm கிருபையால் உன்னை நிரப்பிடுவார் kirupaiyal unnai nirappituvar ...காலங்கள் ...kalangkaL Bm மலை போன்ற தடைகளும் malai pOnRa thataikaLum Bm Em உன் முன்னே வந்தாலும் un munnE vanthalum A கண்ணீரின் பாதையில் kaNNIrin pathaiyil A Bm நீ நடக்க நேர்ந்தாலும் nI natakka nErnthalum Bm A தடைகளைத் தகர்த்திடும் கர்த்தர் thataikaLaith thakarththitum karththar F#7 Bm கன்மலை மேல் உன்னை நிறுத்திடுவார் kanmalai mEl unnai niRuththituvar ...காலங்கள் ...kalangkaL


https://churchspot.com/?p=5921

Send a Feedback about this Song


Latest Songs