Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சாலேம் ராஜா சாரோன் ரோஜா

salEm raja sarOn rOja

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em சாலேம் ராஜா சாரோன் ரோஜா salEm raja sarOn rOja Em பள்ளத்தாக்கின் லீலி நீர் – சிங்காசனம் paLLaththakkin lIli nIr singkasanam A வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர் vIRRirukkum yUtha raja singkam nIr Em தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமே thEvathi thEvanamE rajathi rajanamE Am Bm என்னுள்ளத்தில் வாருமே ennuLLaththil varumE C Em ஆமென் ஆமென் ஆமென் aamen aamen aamen Em பேரான ந்தம் உம் பிரசன்னம் pErana ntham um pirasannam Em மாறாதது உந்தன் வசனம் maRathathu unthan vasanam Am Bm கேருபீங்கள் உம் வாகனம் kErupIngkaL um vakanam C Em உம் சரீரமே என் போஜனம்… um sarIramE en pOjanam Em பூலோகத்தின் நல் ஒளியே pUlOkaththin nal oLiyE Em மேலோகத்தின் நல் வழியே mElOkaththin nal vazhiyE Am Bm பக்தரைக் காக்கும் வேலியே paktharaik kakkum vEliyE C Em குற்றம் இல்லாத பலியே kuRRam illatha paliyE ...சாலேம் ராஜா ...salEm raja Em நீர் பேசினால் அது வேதம் nIr pEsinal athu vEtham Em உம் வார்த்தையே பிரசாதம் um varththaiyE pirasatham Am Bm உம் வல்ல செயல்கள் பிரமாதம் um valla seyalkaL piramatham C Em போதும் போதும் நீர் போதும்… pOthum pOthum nIr pOthum Em கண்ணோக்கி எம்மைப் பாரும் kaNNOkki emmaip parum Em இமை விலக்கி என்னைக் காரும் imai vilakki ennaik karum Am Bm இன்றே எம் பந்தியில் சேரும் inRE em panthiyil sErum C Em வாரும் நீர் விரைவில் வாரும் varum nIr viraivil varum ...சாலேம் ராஜா ...salEm raja


https://churchspot.com/?p=5844

Send a Feedback about this Song


Latest Songs