Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சிலுவை நாதர் இயேசுவின்

siluvai nathar iyEsuvin

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C சிலுவை நாதர் இயேசுவின் siluvai nathar iyEsuvin F Dm G C பேரொளி வீசிடும் தூய கண்கள் pEroLi vIsitum thUya kaNkaL Am Em F E என்னை நோக்கிப் பார்க்கின்றன ennai nOkkip parkkinRana Bb G C தம் காயங்களையும் பார்க்கின்றன tham kayangkaLaiyum parkkinRana Am F என் கைகள் பாவங்கள் செய்திட்டால் en kaikaL pavangkaL seythittal Am F C தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே tham kaiyin kayangkaL parkkinRarE Am Dm தீய வழியில் என் கால்கள் சென்றால் thIya vazhiyil en kalkaL senRal G C தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே tham kalin kayangkaL parkkinRarE ...சிலுவை ...siluvai Am F தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால் thIttuLLa eNNam en ithayam koNtal Am F C ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார் iitti payntha nenysai nOkkukinRar Am Dm வீண் பெருமை என்னில் இடம் பெற்றால் vIN perumai ennil itam peRRal G C முள்முடி பார்த்திட ஏங்குகின்றார் muLmuti parththita eengkukinRar ...சிலுவை ...siluvai Am F திருந்திடா பாவிக்காய் அழுகின்றார் thirunthita pavikkay azhukinRar Am F C வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார் varunthita piLLaikkay kalangkukinRar Am Dm தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட tham kaNNIr kayaththil vizhunthita G C கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் kaNNIrum iraththamum sinthukinRar ...சிலுவை ...siluvai Am F அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும் avar iraththam en pavam kazhuvitum Am F C அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும் avar kaNNIr ennai merukERRitum Am Dm கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன் kalangkarai viLakkaka oLi vIsuvEn G C கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் kalangkuvOrai avar manthai sErppEn ...சிலுவை ...siluvai


https://churchspot.com/?p=5927

Send a Feedback about this Song


Latest Songs