Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் ஒரு பாவி நான் ஒரு பாவி

nan oru pavi nan oru pavi

 Am | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am F நான் ஒரு பாவி நான் ஒரு பாவி nan oru pavi nan oru pavi Dm G நான் செய்த பாவங்கள் பல்லாயிரம் nan seytha pavangkaL pallayiram Am F நான் ஒரு பாவி நான் ஒரு பாவி nan oru pavi nan oru pavi Dm G Am நான் செய்த பாவத்துக்கு நான் காரணம் nan seytha pavaththukku nan karaNam Am C பாவத்தில் பாவத்தில் நான் விழுந்து விட்டேன் pavaththil pavaththil nan vizhunthu vittEn Am Em என்னை நான் (2) வெறுத்து விட்டேன் ennai nan 2 veRuththu vittEn G Dm உமது ஆலோசனை பாரம் என்றேன் umathu aalOsanai param enREn Dm E7 உம்மை நான் தள்ளிவிட்டு தூரம் சென்றேன் ummai nan thaLLivittu thUram senREn Am F சந்தர்ப்பங்களென்றும் சூழ்நிலைகளென்றும் santharppangkaLenRum sUzhnilaikaLenRum C Em பாவம் செய்த பின்னாலே பழி சுமத்தி pavam seytha pinnalE pazhi sumaththi Am தூண்டிவிட்டார் என்றும் thUNtivittar enRum F மாற்றிவிட்டார் என்றும் maRRivittar enRum C Em மற்றவரை எந்நாளும் குற்றப்படுத்தி maRRavarai ennaLum kuRRappatuththi G நான் செய்த பாவத்துக்கு nan seytha pavaththukku Dm C நியாயங்கள் சொன்னேன் niyayangkaL sonnEn G என்னை இரட்சித்த தேவனிடம் ennai iratsiththa thEvanitam Dm C G காரணம் சொன்னேன் – குற்றங்கள் karaNam sonnEn kuRRangkaL G Dm C ஒப்புக்கொள்ளும் மனமுமில்லை oppukkoLLum manamumillai C Am E7 என்னில் நல்லதோர் குணமுமில்லை ennil nallathOr kuNamumillai ...நான் ஒரு பாவி ...nan oru pavi Am F எண்ணங்களுக்குள்ளே எக்கச்சக்க பாவம் eNNangkaLukkuLLE ekkassakka pavam C Em வேஷம் போட்டு திரிவதால் தெரிவதில்லை vEsham pOttu thirivathal therivathillai Am சொல்லில் ஒரு வாழ்க்கை sollil oru vazhkkai F சொல்லாமல் ஒர் வாழ்க்க sollamal or vazhkka C Em மற்றவர்கள் எந்தன் நிலை அறிவதில்லை maRRavarkaL enthan nilai aRivathillai G Dm C கட்டளை மீறுகின்றேன் அனுதினமும் –ஒரு kattaLai mIRukinREn anuthinamum oru G Dm C கல்லைப்போல் மாறினது எந்தன் மனமும் kallaippOl maRinathu enthan manamum G என்னைப்போல் பாவி ennaippOl pavi Dm C இந்த உலகில் உண்டா – ஐயோ intha ulakil uNta aiyO Am E7 எனக்கு மன்னிப்பு உண்டா enakku mannippu uNta ...நான் ஒரு பாவி ...nan oru pavi Am F மன்னிக்கத்தானே மண்ணுக்கு வந்தேன் mannikkaththanE maNNukku vanthEn Dm மன்றாடும் உன்னை என் manRatum unnai en G Am மகனா(ளா)க்கினேன் makanaLakkinEn Am C புதிய இதயத்தை கொடுத்திடுவேன் puthiya ithayaththai kotuththituvEn Am Em பாவங்கள் நீங்க உன்னை கழுவிடுவேன் pavangkaL nIngka unnai kazhuvituvEn G Dm எனது ஆவியால் நிரப்பிடுவேன் enathu aaviyal nirappituvEn Dm உன்னை நான் என்னோடு unnai nan ennOtu E7 சேர்த்துக் கொள்வேன் sErththuk koLvEn


https://churchspot.com/?p=5848

Send a Feedback about this Song


Latest Songs