Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் பாடுவேன் உம்மை என்றுமே

nan patuvEn ummai enRumE

 F#m | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F#m E நான் பாடுவேன் உம்மை என்றுமே nan patuvEn ummai enRumE E F#m நான் போற்றுவேன் உம்மை என்றுமே – 2 nan pORRuvEn ummai enRumE 2 F#m E D தேவனே என் ஜீவனே thEvanE en jIvanE D Db F#m தேடி வந்த என் தெய்வமே (2) thEti vantha en theyvamE 2 F#m Dbm ஆராதனை என்றும் உமக்கே aarathanai enRum umakkE E F#m ஆராதனை என்றும் உமக்கே aarathanai enRum umakkE F#m Dbm ஆராதனை என்றும் உமக்கே aarathanai enRum umakkE E F#m ஆராதனை என்றும் உமக்கே (4) aarathanai enRum umakkE 4 F#m E உயிருள்ள நாளெல்லாம் பாடுவேன் uyiruLLa naLellam patuvEn E F#m முழு மனதால் உம்மை நேசிப்பேன் – 2 muzhu manathal ummai nEsippEn 2 F#m E D தாழ்மையிலே என்னை நினைத்தவரே thazhmaiyilE ennai ninaiththavarE D Db F#m தாங்கி நடத்தும் என் இயேசுவே – 2 thangki nataththum en iyEsuvE 2 ...ஆராதனை ...aarathanai F#m E பெலவீன நேரம் பெலன் தந்தீர் pelavIna nEram pelan thanthIr E F#m கிருபையினால் தினம் தாங்கினீர் kirupaiyinal thinam thangkinIr F#m E D கண்மணி போல் என்னைக் காப்பவரே kaNmaNi pOl ennaik kappavarE D Db F#m காலமெல்லாம் உம் புகழ் பாடுவேன் kalamellam um pukazh patuvEn ...ஆராதனை ...aarathanai F#m E நீர் செய்த நன்மைகள் நினைக்கையிலே nIr seytha nanmaikaL ninaikkaiyilE E F#m உம் அன்பால் உள்ளம் பொங்குதே um anpal uLLam pongkuthE F#m E D இதயமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே ithayamellam ummai vanysikkuthE D Db F#m மகிழ்வுடனே உம் துதி பாடுவேன் makizhvutanE um thuthi patuvEn ...ஆராதனை ...aarathanai


https://churchspot.com/?p=5915

Send a Feedback about this Song


Latest Songs