Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாடித்துதி மனமே பரனைக்

patiththuthi manamE paranaik

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m Bm G பாடித்துதி மனமே பரனைக் patiththuthi manamE paranaik D கொண்டாடித் துதி தினமே koNtatith thuthi thinamE D G D நீடித்த காலமதாகப் பரன் எமை nItiththa kalamathakap paran emai D G D நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து nEsiththa patsaththai vasiththu vasiththu D G D தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுற thIrkkatharisikaLaik koNtu munnuRa D G D செப்பின தேவபரன இந்தக் காலத்தில் seppina thEvaparana inthak kalaththil D G D மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு markkamathakak kumaranaik koNtu G A D விளக்கின அன்பை விழைந்து தியானித்து viLakkina anpai vizhainthu thiyaniththu ...பாடித்துதி ...patiththuthi D G D சொந்த ஜனமான யூதரைத் தள்ளி sontha janamana yUtharaith thaLLi D G D தொலையில் கிடந்த புற மாந்தராம் எமை tholaiyil kitantha puRa mantharam emai D G D மந்தையில் சேர்த்து பராபரன் தம்முடை manthaiyil sErththu paraparan thammutai G A D மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காக maintharkaLakkina santhOshaththukkaka ...பாடித்துதி ...patiththuthi D G D எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர் eththanai thIrkkar anEka appOsthalar D G D எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள் eththanai pOthakarkaL iraththas satsikaL D G D எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு eththanai vENtumO aththanaiyum thanthingku G A D இத்தனையாய் கிருபை வைத்து நம் கர்த்தனை iththanaiyay kirupai vaiththu nam karththanai ...பாடித்துதி ...patiththuthi


https://churchspot.com/?p=5929

Send a Feedback about this Song


Latest Songs