Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே

mananthirumpum pavikkenRum pukalitamE

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே mananthirumpum pavikkenRum pukalitamE Em C D Em மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே manathurukum thEvan enthan maRaivitamE Em D Em வந்தனமப்பா வந்தனமே (2) vanthanamappa vanthanamE 2 Em G திருச்சபை நடுவில் உமது பெயரைச் thirussapai natuvil umathu peyarais G Em சொல்லியே பாடிடுவேன் – திருக்கரம் solliyE patituvEn thirukkaram Em B செய்திட்ட அற்புதம் நினைக்கிறேன் seythitta aRputham ninaikkiREn Em G திருச்சபை நடுவில் உமது பெயரச் சொல்லியே thirussapai natuvil umathu peyaras solliyE G Em பாடிடுவேன் patituvEn C A உம்முடைய செயல்களெல்லாம் ummutaiya seyalkaLellam D B Em நினைக்கும் போது வியக்கிறேன் ninaikkum pOthu viyakkiREn ...வந்தனமப்பா ...vanthanamappa Em G இரதங்களும் குதிரைகளும் எங்களை irathangkaLum kuthiraikaLum engkaLai G Em இரட்சிக்க முடியவில்லை – உம்மை iratsikka mutiyavillai ummai Em B விட்டா எங்களுக்கு வேறே வழியில்லை vitta engkaLukku vERE vazhiyillai Em G இரதங்களும் குதிரைகளும் எங்கள irathangkaLum kuthiraikaLum engkaLa G Em இரட்சிக்க முடியவில்ல iratsikka mutiyavilla C A உம்மை நம்பி வந்துவிட்டோமே ummai nampi vanthuvittOmE D B Em வேறொரு நாமம் அறியவில்லை vERoru namam aRiyavillai ...வந்தனமப்பா ...vanthanamappa Em கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் karththarukkuL makizhnthirukkum G Em பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே piLLaikaLukkenRum nimmathiyE Em B காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபையே kaththirunthal kitaikkum avarin kirupaiyE Em கர்தருக்குள் மகிழ்ந்திருக்கும் kartharukkuL makizhnthirukkum G Em பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே piLLaikaLukkenRum nimmathiyE C A என்னை விட்டு எடுபடாத ennai vittu etupatatha D B Em நல்ல பங்கு அவர் சந்நிதியே nalla pangku avar sannithiyE ...வந்தனமப்பா ...vanthanamappa


https://churchspot.com/?p=5847

Send a Feedback about this Song


Latest Songs