Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ரகசியமாய் ஒரு வருகை

rakasiyamay oru varukai

 Dm | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm ரகசியமாய் ஒரு வருகை rakasiyamay oru varukai Dm அனைவரும் காணும் ஒரு வருகை anaivarum kaNum oru varukai Dm C இரண்டுக்கும் நடுவே உபத்திரவம் iraNtukkum natuvE upaththiravam C Dm அதன் நடுவில் மகா உபத்திரவம் athan natuvil maka upaththiravam Dm F சபையை தமக்கென எடுத்துக்கொள்ளவே sapaiyai thamakkena etuththukkoLLavE F Am வருகிறார் இரகசியமாய் varukiRar irakasiyamay Dm F சபையை தம்மோடு அழைத்து வருகிறார் sapaiyai thammOtu azhaiththu varukiRar F Am வெளியரங்கமாய் veLiyarangkamay Dm F C நடுவிலே ஏழு வருடம் கடந்து போகுதே natuvilE eezhu varutam katanthu pOkuthE C Dm F அதில் மிகுதியாய் பாடுகள் புவியில் athil mikuthiyay patukaL puviyil F Dm தோன்றுதே thOnRuthE Dm F நொடிப்பொழுதினிலே வேறொரு ரூபமாய் notippozhuthinilE vERoru rUpamay F Am மாறிடுவோம் இரகசியமாய் maRituvOm irakasiyamay Dm F ஏழு வருடங்கள் கழித்து திரும்புவோம் eezhu varutangkaL kazhiththu thirumpuvOm F Am வெளியரங்கமாய் veLiyarangkamay Dm F கர்த்தருக்குள் மரித்துப்போனால் நல்லொரு karththarukkuL mariththuppOnal nalloru F C சாதனைதான்- இந்த sathanaithan- intha Dm F C இரட்சிப்பை நீ அசட்டைசெய்தால் நரக iratsippai nI asattaiseythal naraka C Dm வேதனைதான் vEthanaithan Dm F ஆரவாரத்தோடும் தூதன் சத்தத்தோடும் aaravaraththOtum thUthan saththaththOtum Dm F எக்காளதொனியோடும் இறங்கி வருகிறார் ekkaLathoniyOtum iRangki varukiRar Dm F யாரும் அறியா நேரம் இவைகள் நடந்தேறும் yarum aRiya nEram ivaikaL natanthERum Dm F காத்திருந்தால் உன்னை அழைத்துச் செல்லுவார் kaththirunthal unnai azhaiththus selluvar Dm Bb G இது ரகசிய வருகை ithu rakasiya varukai Dm Bb G ஒரு அதிசய வருகை oru athisaya varukai Dm F தீர்க்கதரிசி சொன்ன இறுதி ஏழு வருடம் thIrkkatharisi sonna iRuthi eezhu varutam Dm F அந்திகிறிஸ்து தன்னை உயர்த்திக் கொள்கிறான் anthikiRisthu thannai uyarththik koLkiRan Dm F மூன்றரை ஆண்டு காலம் முடிந்த பின்னே அவனும் mUnRarai aaNtu kalam mutintha pinnE avanum Dm F பாழாக்கும் அருவருப்பை உயர்த்தி வைக்கிறான் pazhakkum aruvaruppai uyarththi vaikkiRan Dm Bb G அதை கண்கள் யாவும் காணும் athai kaNkaL yavum kaNum Dm Bb G அது முடிவு நெருங்கும் காலம் athu mutivu nerungkum kalam Dm இயேசுவே ரட்சகர் என்பதை நம்பி நீ iyEsuvE ratsakar enpathai nampi nI Dm மன்றாடி மன்னிப்பை பெற்றுக்கொள் இன்றே நீ manRati mannippai peRRukkoL inRE nI C குற்றங்கள் ஒப்புக்கொள் வாழ்க்கையை மாற்றிக்கொள் kuRRangkaL oppukkoL vazhkkaiyai maRRikkoL C வேறொன்றும் வேண்டாமே வேண்டுதல் கேட்பாரே vERonRum vENtamE vENtuthal kEtparE Dm இன்றைக்கே வந்தாலும் ஆச்சரியம் இல்லையே inRaikkE vanthalum aassariyam illaiyE Dm ஆயத்தமாக நீ நின்றாலே தப்பித்தாய் aayaththamaka nI ninRalE thappiththay C சட்டென்று செல்லுவாய் கர்த்தரை சந்திப்பாய் sattenRu selluvay karththarai santhippay C மேகத்தில் உன்னைப்போல் நம்பினோர் mEkaththil unnaippOl nampinOr C நிற்பாரே niRparE G இயேசுவை நம்பாமல் இரட்சிப்பு இல்லாமல் iyEsuvai nampamal iratsippu illamal G மோட்சத்தை எண்ணாதே மோசமாய் போகாதே mOtsaththai eNNathE mOsamay pOkathE A யாக்கோபின் கஷ்டத்தை சந்திக்க நாடாதே yakkOpin kashtaththai santhikka natathE Bb சாத்தானின் முத்திரை பெற்றுத்தான் மாளாதே saththanin muththirai peRRuththan maLathE Bb நித்திய அக்கினி உனக்கு வேண்டாமே niththiya akkini unakku vENtamE C Dm சத்திய வேதத்தின் வார்த்தையை நம்பியே வா saththiya vEthaththin varththaiyai nampiyE va Dm பரலோகம் ஒருபுறத்தில் paralOkam orupuRaththil பாடுகள் புவியில் மறுபுறத்தில் patukaL puviyil maRupuRaththil Dm C விழிப்புடன் இருந்தால் நீ பிழைத்திடுவாய் vizhipputan irunthal nI pizhaiththituvay C Dm வரப்போகும் ஆக்கினைக்கு தப்பித்துக்கொள்வாய் varappOkum aakkinaikku thappiththukkoLvay


https://churchspot.com/?p=5843

Send a Feedback about this Song


Latest Songs