Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வரவேணும் எனதரசே

varavENum enatharasE

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C வரவேணும் எனதரசே varavENum enatharasE C G C மனுவேல் இஸ்ரவேல் சிரசே manuvEl isravEl sirasE C Am G அருதோயம் ஒளி பிரகாசா aruthOyam oLi pirakasa F C G C அசரீரி ஒரே சரு வேசா! asarIri orE saru vEsa C வேதா கருணா கரா vEtha karuNa kara C G C மெய்யான பரா பரா meyyana para para C G C ஆதார நிராதரா அன்பான சகோதரா aathara nirathara anpana sakOthara C G தாதாவும் தாய் சகலமும் நீயே thathavum thay sakalamum nIyE C நாதா உன் தாபரம் நல்குவாயே natha un thaparam nalkuvayE ...வரவேணும் ...varavENum C படியோர் பவ மோசனா patiyOr pava mOsana C G C பரலோக சிம்மாசனா paralOka simmasana C முடியா தருள் போசனா mutiya tharuL pOsana C G C முதன் மா மறை வாசனா muthan ma maRai vasana C G இடையர் குடிலிடை மேவி எழுந்தாய் itaiyar kutilitai mEvi ezhunthay C இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய் imaiyavar ati thozhu mEnmaiyin enthay ...வரவேணும் ...varavENum C வானோர் தொழும் நாதனே vanOr thozhum nathanE C G C மறையாகம போதனே- maRaiyakama pOthanE- C கானாவின் அதீதனே kanavin athIthanE C G C கலிலேய வினோதனே kalilEya vinOthanE C G ஞானாகரமே நடு நிலை யோவா nyanakaramE natu nilai yOva C நண்பா உனத நன்மையின் மகா தேவா! naNpa unatha nanmaiyin maka thEva ...வரவேணும் ...varavENum

Send a Feedback about this Song