Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வான பராபரனே இப்போ

vana paraparanE ippO

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Gm வான பராபரனே இப்போ vana paraparanE ippO Dm Eb Dm வாரும் எம் மத்தியிலே varum em maththiyilE Dm Cm Bb வந்து நின் திருக்கரத்தால் vanthu nin thirukkaraththal Bb F Dm எம்மை ஆசீர்வதியுமையா emmai aasIrvathiyumaiya Dm Gm எல்லா மகிமை கனமும் ella makimai kanamum Dm Eb Dm துதியும் ஏற்றிட வாருமையா thuthiyum eeRRita varumaiya Dm Gm பக்தரின் மறைவிடமே paktharin maRaivitamE Dm Eb Dm ஏழை மக்களின் அதிபதியே eezhai makkaLin athipathiyE Dm Cm Bb பாதமே கூடும் பாதகர் எமக்கு pathamE kUtum pathakar emakku Bb F Dm பரிசுத்தமீயுமையா parisuththamIyumaiya Dm Gm வாக்கு மாறா தேவா வாரும் vakku maRa thEva varum Dm Eb Dm வல்லமையால் நிறைக்க vallamaiyal niRaikka ...வான ...vana Dm Gm கிருபாசனபதியே நின் kirupasanapathiyE nin Dm Eb Dm கிருபையில் நிலைத்திடவே kirupaiyil nilaiththitavE Dm Cm Bb கஷ்டமதிலும் நஷ்டமதிலும் kashtamathilum nashtamathilum Bb F Dm நின் கருணையில் நின்றிடவே nin karuNaiyil ninRitavE Dm Gm நின் சக்தியோடு பக்தியிலே nin sakthiyOtu pakthiyilE Dm Eb Dm நாம் பூரணராகிடவே nam pUraNarakitavE ...வான ...vana Dm Gm தாய் என்னை மறந்தாலும் thay ennai maRanthalum Dm Eb Dm ஐயா நீர் மறவாதிருக்க aiya nIr maRavathirukka Dm Cm Bb ஆவியினால் எம் உள்ளமதிலே aaviyinal em uLLamathilE F Dm அக்கினி பற்றிடவே akkini paRRitavE Dm Gm யேகோவாவே எங்களின் ராஜா yEkOvavE engkaLin raja Dm Eb Dm எழுந்து வாருமையா ezhunthu varumaiya ...வான ...vana

Send a Feedback about this Song