Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே

sthOththiram sthOththiram iyEsuvukkE

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் sthOththiram sthOththiram C இயேசுவுக்கே துதி iyEsuvukkE thuthi Gm C F சாற்றிடுவோம் என்றுமே saRRituvOm enRumE F Gm சேற்றிலிருந்தெம்மை மீட்டெடுத்தென்றும் sERRilirunthemmai mIttetuththenRum C F ஆற்றியே தேற்றுவதால் aaRRiyE thERRuvathal F Gm இன்ப இயேசுவின் திவ்ய நாமத்தை inpa iyEsuvin thivya namaththai GM Bb C F துன்பம் சூமும் எவ்வேளையிலும் thunpam sUmum evvELaiyilum F Dm C F நன்றியோடு நாம் பாடிடுவோம் nanRiyOtu nam patituvOm F C தண்ணீரைக் கடந்திடும் வேளையிலும் thaNNIraik katanthitum vELaiyilum C Gm C F அவர் நம்மோடு இருப்பேன் என்றார் avar nammOtu iruppEn enRar F Gm அக்கினி சூளையில் நடந்திடும் வேளையிலும் akkini sULaiyil natanthitum vELaiyilum C F விக்கினம் சூழாதென்றார் vikkinam sUzhathenRar ...இன்ப இயேசுவின் ...inpa iyEsuvin F C கஷ்டங்கள் நஷ்டங்கள் சூழ்ந்திடும் kashtangkaL nashtangkaL sUzhnthitum C Gm C F வேளையில் சோர்ந்திடா பெலன் அளிப்பார் vELaiyil sOrnthita pelan aLippar F Gm நாளும் நம் குறைகள் யாவையும் கண்டு naLum nam kuRaikaL yavaiyum kaNtu C F நல்குவேன் கிருபை என்றார் nalkuvEn kirupai enRar ...இன்ப இயேசுவின் ...inpa iyEsuvin F C திகையாதே கலங்காதே என்றுரைத்தார் thikaiyathE kalangkathE enRuraiththar C Gm C F அவர் திக்கற்றோராக விடார் avar thikkaRROraka vitar F Gm பயப்படாதே சிறுமந்தையே என்றழைத்தார் payappatathE siRumanthaiyE enRazhaiththar C F பாரில் நம் மேய்ப்பனவர் paril nam mEyppanavar ...இன்ப இயேசுவின் ...inpa iyEsuvin F C சிங்கத்தின் குட்டிகள் தாழ்ச்சியடைந்தாலும singkaththin kuttikaL thazhssiyatainthaluma Gm C F பங்கம் வராது காப்பார் pangkam varathu kappar F Gm நம்மையே மீட்கவே தம்மையே ஈந்து nammaiyE mItkavE thammaiyE iinthu C F தரணியில் மாண்டுயிர்த்தார் tharaNiyil maNtuyirththar ...இன்ப இயேசுவின் ...inpa iyEsuvin F C சீயோனின் ராஜனாய் சீக்கிரம் வந்துமே sIyOnin rajanay sIkkiram vanthumE Gm C F சீயோனில் சேர்ந்திடுவார் – sIyOnil sErnthituvar F Gm மன்னவன் இயேசுவை சந்திக்கும் அந்நாளில் mannavan iyEsuvai santhikkum annaLil C F மகிமையின் சாயல் அணிவோம் makimaiyin sayal aNivOm ...இன்ப இயேசுவின் ...inpa iyEsuvin


https://churchspot.com/?p=5793

Send a Feedback about this Song


Latest Songs