Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஒன்றும் குறைவு படாது

onRum kuRaivu patathu

 F# | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F# B G#m ஒன்றும் குறைவு படாது onRum kuRaivu patathu C# F# கர்த்தர் இயேசு நம்மோடு இருப்பதனால் karththar iyEsu nammOtu iruppathanal F# அவர் சமுகம் நம் முன் சென்றிடும் avar samukam nam mun senRitum B C# F# என்றும் இளைப்பாறுதல் enRum iLaippaRuthal F# G#m C# தடைகள் நீங்கிவிடும் thataikaL nIngkivitum B C# F# கோட்டைகள் தகர்ந்து விடும் kOttaikaL thakarnthu vitum F# தகப்பனை போல் சுமந்திடுவார் thakappanai pOl sumanthituvar G#m C# F# கண்மணி போல் காப்பார் – 2 kaNmaNi pOl kappar 2 F# G#m C# வாதை அணுகாது vathai aNukathu B C# F# பொல்லாப்பு நேரிடாது pollappu nEritathu ...ஒன்றும் குறைவு ...onRum kuRaivu F# நன்மையினால் நிரப்பிடுவார் nanmaiyinal nirappituvar G#m C# F# கிருபை பொழிந்திடுவார் kirupai pozhinthituvar F# G#m C# பசும்புல் மேய்ச்சலுண்டு pasumpul mEyssaluNtu B C# F# அமர்ந்த தண்ணீருண்டு amarntha thaNNIruNtu ...ஒன்றும் குறைவு ...onRum kuRaivu F# எக்காளம் நாம் ஊதிடுவோம் ekkaLam nam uuthituvOm G#m C# F# எதிரியை வென்றிடுவோம் ethiriyai venRituvOm F# G#m C# சிலுவைக்கொடி பிடிப்போம் siluvaikkoti pitippOm B C# F# அல்லேலூயா பாடுவோம் allElUya patuvOm B C# F# (தேசத்தை சுதந்தரிப்போம்) thEsaththai suthantharippOm ...ஒன்றும் குறைவு ...onRum kuRaivu


https://churchspot.com/?p=5918

Send a Feedback about this Song


Latest Songs