Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி

thaypOla thERRi thanthai pOla aaRRi

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F தாய்போல தேற்றி thaypOla thERRi Am தந்தை போல ஆற்றி thanthai pOla aaRRi Dm தோள்மீது சுமந்திடும் thOLmIthu sumanthitum C என் இயேசைய்யா en iyEsaiyya F Am உம்மை போல புரிந்து ummai pOla purinthu Bb F கொள்ள யாருமில்லையே koLLa yarumillaiyE F Am உம்மை போல அரவணைக்க ummai pOla aravaNaikka Bb F யாருமில்லையே yarumillaiyE Gm C F நீர் போதும் என் வாழ்விலே nIr pOthum en vazhvilE Dm இயேசைய்யா iyEsaiyya F மலைபோல துன்பம் malaipOla thunpam Am எனை சூழும் போது அதை enai sUzhum pOthu athai Dm C பனிபோல உருகிட செய்பவரே panipOla urukita seypavarE F Am கண்மணி போல என்னை kaNmaNi pOla ennai Bb F காப்பவரே kappavarE F Am Bb உள்ளங்கையில் பொறிந்த்தென்னை uLLangkaiyil poRinththennai F நினைப்பவரே ninaippavarE Gm C F நீர் போதும் என் வாழ்விலே nIr pOthum en vazhvilE Dm இயேசைய்யா iyEsaiyya ...தாய்போல தேற்றி ...thaypOla thERRi F பெலவீன நேரம் என் pelavIna nEram en Am கிருபை உனக்கு போதும் kirupai unakku pOthum Dm உன் பெலவீனத்தில் என்பெலன் un pelavInaththil enpelan C தருவேன் என்றிர் tharuvEn enRir F Am நிழல் போல என் வாழ்வில் nizhal pOla en vazhvil Bb F வருபவரே varupavarE F Am விலகாமல் துணை நின்று vilakamal thuNai ninRu Bb F காப்பவரே kappavarE Gm C F நீர் போதும் என் வழ்விலே nIr pOthum en vazhvilE Dm இயேசைய்யா iyEsaiyya ...தாய்போல தேற்றி ...thaypOla thERRi F தாய்போல பாசம் thaypOla pasam Am தந்தை போல நேசம் ஒரு thanthai pOla nEsam oru Dm தோழன் போல புரிந்து கொண்ட thOzhan pOla purinthu koNta C என் இயேசைய்யா en iyEsaiyya F Am உம்மை போல புரிந்து கொண்ட ummai pOla purinthu koNta Bb F யாருமில்லையே yarumillaiyE F Am உம்மை போல அரவணைப்பதும் ummai pOla aravaNaippathum Bb F யருமில்லையே yarumillaiyE Gm C F நீர் போதும் என் வாழ்விலே nIr pOthum en vazhvilE Dm இயேசைய்யா iyEsaiyya ...தாய்போல தேற்றி ...thaypOla thERRi


https://churchspot.com/?p=5934

Send a Feedback about this Song


Latest Songs