Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அஞ்சிடேன் ஒருபோதும்

anysitEn orupOthum

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C அஞ்சிடேன் ஒருபோதும் anysitEn orupOthum C Em D பதறிடேன் ஒருபோதும் pathaRitEn orupOthum G C இகழ்ந்திடேன் ஒருபோதும் ikazhnthitEn orupOthum C Em D கலங்கிடேன் ஒருபோதும் kalangkitEn orupOthum D C D G புல்லுள்ள பாதைகளில் மேய்த்திடுவார் pulluLLa pathaikaLil mEyththituvar D C D G அமர்ந்து தண்ணீரண்ட நடத்துகிறார் amarnthu thaNNIraNta nataththukiRar C Bm Am Bm என் ஆத்துமா தேற்றுகிறார் en aaththuma thERRukiRar C Bm Am D தன் நாமத்தால் நீதிமான் ஆக்கினார் than namaththal nIthiman aakkinar G C கர்த்தர் என் மீட்பர் ஆகையால் karththar en mItpar aakaiyal Am D G நான் தாழ்ச்சி அடையேன் என்றும் nan thazhssi ataiyEn enRum Em Am அவர் எந்தன் அருகில் இருப்பதால் avar enthan arukil iruppathal D G நான் பதறிடேனே ஒருபோதும் nan pathaRitEnE orupOthum G C சோர்ந்திடேன் ஒருபோதும் sOrnthitEn orupOthum C Em D சலித்திடேன் ஒருபோதும் saliththitEn orupOthum G C தயங்கிடேன் ஒருபோதும் thayangkitEn orupOthum C Em D தளர்ந்திடேன் ஒருபோதும் thaLarnthitEn orupOthum D C D G மரணத்தின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் maraNaththin paLLaththakkil natanthalum D C D G பொல்லாப்பு என்னை நோக்கி வந்தாலும் pollappu ennai nOkki vanthalum C Bm Am Bm என் மீட்பரோ ஜீவிக்கிறார en mItparO jIvikkiRara C Bm Am D தினமும் என்னை பாதுகாக்கிறார் thinamum ennai pathukakkiRar - கர்த்தர் என் மீட்பர் - karththar en mItpar

Send a Feedback about this Song