Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் நம்பிக்கையின் காரணம் நீரே

en nampikkaiyin karaNam nIrE

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm என் நம்பிக்கையின் காரணம் நீரே en nampikkaiyin karaNam nIrE Dm Am Gm என் வாழ்வின் அர்த்தம் நீரே en vazhvin arththam nIrE Gm C Gm என்னை ஆளுகை செய்பவர் நீரே ennai aaLukai seypavar nIrE Gm Bb C F உம்மை புகழ்ந்து பாடிடுவேனே ummai pukazhnthu patituvEnE F Bb C Am உம்மை ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன் ummai aarathippEn aarparippEn Dm Gm C F ஆயுள் வரை உம்மை ஸ்தோதரிப்பேன் aayuL varai ummai sthOtharippEn Dm Am முதலும் நீரே முடிவும் நீரே muthalum nIrE mutivum nIrE Bb C துவங்கியதை முடிப்பவர் நீரே thuvangkiyathai mutippavar nIrE Bb C கடலின் மேலே நடந்து katalin mElE natanthu Gm C F கரை சேர்ப்பவரும் நீரே karai sErppavarum nIrE F Bb C Am உம்மை ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன் ummai aarathippEn aarparippEn Dm Gm C F ஆயுள் வரை உம்மை ஸ்தோதரிப்பேன் aayuL varai ummai sthOtharippEn ..என் நம்பிக்கையின் ..en nampikkaiyin Dm Am சொன்னதை செய்யும் உன்னதர் நீரே sonnathai seyyum unnathar nIrE Bb C வாக்கு மாறா உத்தமர் நீரே vakku maRa uththamar nIrE Bb C கூப்பிட்ட நேரத்தில் எல்லாம் kUppitta nEraththil ellam Gm C F செவிக் கொடுப்பவரும் நீரே sevik kotuppavarum nIrE F Bb C Am உம்மை ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன் ummai aarathippEn aarparippEn Dm Gm C F ஆயுள் வரை உம்மை ஸ்தோதரிப்பேன் aayuL varai ummai sthOtharippEn ..என் நம்பிக்கையின் ..en nampikkaiyin

Send a Feedback about this Song