Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தாழ்மையிலே உன்னை நினைத்தவரை துதி செய்

thazhmaiyilE unnai ninaiththavarai thuthi sey

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A தாழ்மையிலே உன்னை நினைத்தவரை thazhmaiyilE unnai ninaiththavarai D துதி செய் thuthi sey Bm நோய்களையும் குணமாக்கினவரை nOykaLaiyum kuNamakkinavarai E துதி செய் thuthi sey D மரணத்தின் கட்டுகளை maraNaththin kattukaLai E A C#m உடைத்தவரை நீ துதி செய் utaiththavarai nI thuthi sey C#m Bm உன்னை அணைத்தவர் உன்னை unnai aNaiththavar unnai Bm E நடத்திடுவார் நீ துதி செய் nataththituvar nI thuthi sey A நெருக்கத்திலே உன்னை nerukkaththilE unnai A D நினைத்தவரை நீ துதி செய் ninaiththavarai nI thuthi sey Bm குறைகளை எல்லாம் kuRaikaLai ellam Bm E போக்கினவரை நீ துதி செய் pOkkinavarai nI thuthi sey D கவலைகள் கண்ணீர் kavalaikaL kaNNIr E A C#m துடைத்தவரை நீ துதி செய் thutaiththavarai nI thuthi sey C#m Bm உன் தனிமையிலே துணை un thanimaiyilE thuNai E A நின்றவரை நீ துதி செய் ninRavarai nI thuthi sey A எழுந்திடு எழுந்திடு ezhunthitu ezhunthitu F#m D A துதி பலி சேர்த்திடு ராஜன் வந்தாரே thuthi pali sErththitu rajan vantharE A எழுந்திடு எழுந்திடு ezhunthitu ezhunthitu F#m D A துதி பலி சேர்த்திடு ராஜன் வந்தாரே thuthi pali sErththitu rajan vantharE A D E நம் ராஜன் வந்தாரே nam rajan vantharE E Bm E இயேசு ராஜன் வந்தாரே iyEsu rajan vantharE A சிறகுகளால் உன்னை siRakukaLal unnai A D அணைத்தவரை நீ துதி செய் aNaiththavarai nI thuthi sey Bm வழிகளிலெல்லாம் vazhikaLilellam Bm E காப்பவரை நீ துதி செய் kappavarai nI thuthi sey D கோட்டை அரணனும் kOttai araNanum E A C#m ஆனவரை நீ துதி செய் aanavarai nI thuthi sey C#m Bm தம் கரங்களில் உன்னை tham karangkaLil unnai Bm E தாங்கினவரை நீ துதி செய் thangkinavarai nI thuthi sey A பாவத்தின் பிடியில் pavaththin pitiyil A D தப்புவித்தவரை நீ துதி செய் thappuviththavarai nI thuthi sey D Bm போராட்டங்களையெல்லாம் pOrattangkaLaiyellam Bm E நீக்கினவரை நீ துதி செய் nIkkinavarai nI thuthi sey D தேற்றறிவாளானை thERRaRivaLanai E A C#m அனுப்பினவரை நீ துதி செய் anuppinavarai nI thuthi sey C#m Bm தன் ராஜ்ஜியத்தில் உன்னை than rajjiyaththil unnai E E சேர்த்தவரை நீ துதி செய் sErththavarai nI thuthi sey – எழுந்திடு ezhunthitu A C#m D துதி செய் அவரை துதி செய் thuthi sey avarai thuthi sey D Bm E A துதி செய் அவரை துதி செய் thuthi sey avarai thuthi sey A C#m D துதி செய் அவரை துதி செய் thuthi sey avarai thuthi sey D Bm E A துதி செய் அவரை துதி செய் thuthi sey avarai thuthi sey


https://churchspot.com/?p=5936

Send a Feedback about this Song


Latest Songs