Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆத்துமமே என் உள்ளமே

aaththumamE en uLLamE

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Am D G ஆத்துமமே என் உள்ளமே aaththumamE en uLLamE G D ஆண்டவரே தினம் துதிப்பாய் aaNtavarE thinam thuthippay D G அன்பினால் உன்னை அழைத்தவரை anpinal unnai azhaiththavarai G Am D நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் naLoru mEniyum pozhuthoru vaNNamay D C D G அன்பினால் உன்னை அழைத்தவரை anpinal unnai azhaiththavarai D C D G நடத்தின வழியை நோகிடுவாய் nataththina vazhiyai nOkituvay G Am D அவர் நல்கிய கிருபையை நினைத்திடுவாய் avar nalkiya kirupaiyai ninaiththituvay D C Em D ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில் aapaththil ataikkalam aaRuthal innalil D Am D G அழைத்தவர் அருமை இயேசுவல்லோ azhaiththavar arumai iyEsuvallO ...ஆத்துமமே ...aaththumamE D C D G காண்பவரே என்னை சுமப்பவரே kaNpavarE ennai sumappavarE G Am D உந்தன் மகத்துவத்தை தினம் பாடிடவே unthan makaththuvaththai thinam patitavE D C Em D காலையிலும் மாலை பொழுதினிலும் kalaiyilum malai pozhuthinilum D Am D G உந்தன் துதி என் நாவில் பொங்கிடுதே unthan thuthi en navil pongkituthE ...ஆத்துமமே ...aaththumamE


https://churchspot.com/?p=5941

Send a Feedback about this Song


Latest Songs