D
இயேசுவே உம்மை போல
iyEsuvE ummai pOla
Bm
தேவன் வேற யாருமில்லை ராஜா
thEvan vERa yarumillai raja
G A D
பாவி என் இதயத்தின் ராஜா
pavi en ithayaththin raja
D
கண்ணீரை துடைக்கின்ற
kaNNIrai thutaikkinRa
Bm
காயங்கள் ஆற்றுகின்ற
kayangkaL aaRRukinRa
G A D
எந்நாளும் நீர் எங்கள் ராஜா
ennaLum nIr engkaL raja
D
எந்தன் நல்ல மேய்ப்பரும் நீரே
enthan nalla mEypparum nIrE
G A
உம்மை தொழும் ஆட்டுக்குட்டி நானே
ummai thozhum aattukkutti nanE
D
விண்ணைத்தாண்டி வந்தவர் நீரே
viNNaiththaNti vanthavar nIrE
G A
என்னை கொண்டு சென்றிடுவீர்
ennai koNtu senRituvIr
D A
எந்நாளும் உம்மோடு ஆடுவேன்
ennaLum ummOtu aatuvEn
G D
எந்நாளும் உம்மை நான் பாடுவேன்
ennaLum ummai nan patuvEn
D A
நன்றி சொல்லி நன்றி சொல்லி
nanRi solli nanRi solli
G A D
நன்றி சொல்லி ராஜன் போற்றுக
nanRi solli rajan pORRuka
D
பாதை மாறி தவறிய போது
pathai maRi thavaRiya pOthu
G A D
பாதை காட்ட வந்தவர் நீரே
pathai katta vanthavar nIrE
D
பாசத்துக்காய் ஏங்கிய போதும்
pasaththukkay eengkiya pOthum
G A D
பாசம் காட்டி அணைத்தவர் நீரே
pasam katti aNaiththavar nIrE
D A
என்னை மீட்டினீர் நன்றி அய்யா
ennai mIttinIr nanRi ayya
A G A
பாதுகாத்தீரே நன்றி அய்யா
pathukaththIrE nanRi ayya
D A
பிள்ளை என்றீர் அய்யா
piLLai enRIr ayya
G D
அணைத்துக் கொண்டீர் அய்யா அதற்கு
aNaiththuk koNtIr ayya athaRku
... நன்றி சொல்லி
... nanRi solli
D
மனிதர் என்னை மறந்திட்ட போதும்
manithar ennai maRanthitta pOthum
G A D
மறவாத நேசர் நீரே
maRavatha nEsar nIrE
D
மாரா போல கசந்த என்னை
mara pOla kasantha ennai
G A D
மதுரமாக மாற்றிவிட்டீரே
mathuramaka maRRivittIrE
D A
என்னை மீட்டினீர் நன்றி அய்யா
ennai mIttinIr nanRi ayya
A G A
பாதுகாத்தீரே நன்றி அய்யா
pathukaththIrE nanRi ayya
D A
பிள்ளை என்றீர் அய்யா
piLLai enRIr ayya
G D
அணைத்துக் கொண்டீர் அய்யா அதற்கு
aNaiththuk koNtIr ayya athaRku
- நன்றி சொல்லி
- nanRi solli