Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உடைந்து போன என்னை உருவாக்கிடக்கூடும்

utainthu pOna ennai uruvakkitakkUtum

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D உடைந்து போன என்னை utainthu pOna ennai D Em உருவாக்கிடக்கூடும் uruvakkitakkUtum F#m தள்ளப்பட்ட என்னை தலைவன் thaLLappatta ennai thalaivan G A ஆக்கிடக்கூடும் நம் aakkitakkUtum nam Bm Em F#m தேவனால் கூடாதது ஒன்றுமில்லை நம் thEvanal kUtathathu onRumillai nam G A D தேவனால் கூடாதது ஒன்றுமில்லை thEvanal kUtathathu onRumillai D Em சிறியவனை ஆயிரமாய் மாற்றிடக்கூடும் siRiyavanai aayiramay maRRitakkUtum F#m G A எளியவனை சேற்றிலிருந்து தூக்கிடக்கூடும் eLiyavanai sERRilirunthu thUkkitakkUtum Bm Em F#m தேவனால் கூடாதது ஒன்றுமில்லை நம் thEvanal kUtathathu onRumillai nam G A D தேவனால் கூடாதது ஒன்றுமில்லை thEvanal kUtathathu onRumillai D Em கண்கள் காணா அற்புதங்கள் செய்திடக்கூடும் kaNkaL kaNa aRputhangkaL seythitakkUtum F#m என் வேண்டுதல்கள் எல்லாம் en vENtuthalkaL ellam G A நிறைவேற்றிடக்கூடும் niRaivERRitakkUtum Bm Em F#m தேவனால் கூடாதது ஒன்றுமில்லை நம் thEvanal kUtathathu onRumillai nam G A D தேவனால் கூடாதது ஒன்றுமில்லை thEvanal kUtathathu onRumillai

Send a Feedback about this Song