Dm C F
உம்மை விட்டு நான் எங்கே போவேன்
ummai vittu nan engkE pOvEn
Am Gm Dm
உம்மை விட்டால் நான் நஷ்டமாவேன்
ummai vittal nan nashtamavEn
Dm F C Dm
வாழ்வில்லப்பா வழியில்லப்பா
vazhvillappa vazhiyillappa
Am C Gm Dm
நீர் இன்றி உலகத்தில் யாரும் இல்ல(2)
nIr inRi ulakaththil yarum illa2
Dm G
இயேசையா இயேசையா
iyEsaiya iyEsaiya
G Bb Dm
இயேசையா இயேசையா
iyEsaiya iyEsaiya
Dm Gm F
இயேசையா இயேசையா
iyEsaiya iyEsaiya
Am C Gm Dm
நீர் இன்றி உலகத்தில் யாரும் இல்ல
nIr inRi ulakaththil yarum illa
Dm C F
யார் என்னை நிலைப்படுத்த முடியும் அப்பா
yar ennai nilaippatuththa mutiyum appa
Am Gm Dm
நித்திய அஸ்திபாரம் நீர்தானையா (2)
niththiya asthiparam nIrthanaiya 2
D7 G
உம் சமூகம் விட்டு நான் போவேன் என்றால்
um samUkam vittu nan pOvEn enRal
C F Dm
பூமியிலே நிலையற்று அலைவேன் அய்யா
pUmiyilE nilaiyaRRu alaivEn ayya
Dm Gm
உம் கையில் என்னை தந்து விட்டேன்
um kaiyil ennai thanthu vittEn
C F Dm
ஒருவரும் என்னை பறிப்பதில்லை
oruvarum ennai paRippathillai
C Am Dm
ஒருவரும் என்னை பறிப்பதில்லை
oruvarum ennai paRippathillai
...இயேசையா….
...iyEsaiya.
Dm C F
பரலோகில் உம்மையன்றி யார் உண்டைய்யா
paralOkil ummaiyanRi yar uNtaiyya
Am Gm Dm
பூவுலகில் உம்மை தவிர விருப்பமில்லை (2)
pUvulakil ummai thavira viruppamillai 2
D7 G
பூமியில் வாழ்ந்தாலும் நீர்தானையா
pUmiyil vazhnthalum nIrthanaiya
C F Dm
பரலோகம் சேர்ந்தாலும் நீர்தானையா
paralOkam sErnthalum nIrthanaiya
Dm Gm
என் கண்ணீர்கள் யாவையும் துடைத்திடுவீர்
en kaNNIrkaL yavaiyum thutaiththituvIr
C F Dm
கண்மணி போல் என்னை காத்திடுவீர்
kaNmaNi pOl ennai kaththituvIr
C Am Dm
நீர் இன்றி ஒரு அணுவும் அசையாதையா
nIr inRi oru aNuvum asaiyathaiya
...இயேசையா….
...iyEsaiya.
Dm C F
எல்லா ஜீவனின் கண்கள் எல்லாம்
ella jIvanin kaNkaL ellam
Am Gm Dm
உம்மைதான் நோக்கி பார்க்கின்றது(2)
ummaithan nOkki parkkinRathu2
D7 G
நீர் கொடுக்க அவைகள் வாங்கிக் கொள்ளும்
nIr kotukka avaikaL vangkik koLLum
C F Dm
நன்மையால் அவைகள் திருப்தியாகும்
nanmaiyal avaikaL thirupthiyakum
Dm Gm
சர்வ சிருஷ்டிக்கும் நீரே எஜமானனே
sarva sirushtikkum nIrE ejamananE
C F Dm
நீர் இன்றி ஒரு அணுவும் அசையாதையா
nIr inRi oru aNuvum asaiyathaiya
C Am Dm
நீர் இன்றி ஒரு அணுவும் அசையாதையா
nIr inRi oru aNuvum asaiyathaiya
...இயேசையா….
...iyEsaiya.