Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உலகத்தின் தோற்றத்தின்

ulakaththin thORRaththin

 E | Dance 
Lyrics PPT* தமிழ் A- A+

E உலகத்தின் தோற்றத்தின் ulakaththin thORRaththin E முன் என்னை கண்டீர் mun ennai kaNtIr E தாயின் கருவின் உள்ளே thayin karuvin uLLE E என்னை நீர் நிரைத்தீர் ennai nIr niraiththIr E F#m வளர்கின்ற பிராயத்தில் vaLarkinRa pirayaththil G#m F#m கூடவே இருந்தீர் kUtavE irunthIr E F#m சிந்தையில் முழுவதிலும் sinthaiyil muzhuvathilum G#m A நிறைந்து வந்தீர் niRainthu vanthIr B A நீர் இன்றி யாருமில்லை nIr inRi yarumillai A B A உம்மை நினைக்காத நாளே இல்லை ummai ninaikkatha naLE illai E F#m B சுவாசிக்கும் காற்றிலும் நீரே suvasikkum kaRRilum nIrE E F#m B ஒவ்வொரு மூச்சிலும் நீரே ovvoru mUssilum nIrE B C#m F#m என் ஆசை எல்லாம் நீரே en aasai ellam nIrE F#m B G#m என் ஆறுதலும் நீரே en aaRuthalum nIrE C#m F#m என் ஆசை எல்லாம் நீரே en aasai ellam nIrE F#m B A என் ஆறுதலும் நீரே en aaRuthalum nIrE E வாழ்கின்ற வாழ்க்கையின் vazhkinRa vazhkkaiyin B E அர்த்தமும் நீரே arththamum nIrE E இதயத்தின் ஏக்கத்தை ithayaththin eekkaththai B E தீர்ப்பவர் நீரே thIrppavar nIrE E F#m சாதிப்பதெல்லாம் sathippathellam G#m F#m உம் கிருபையினாலே um kirupaiyinalE E F#m G#m A உயர்விற்கும் வாழ்விற்கும் காரணரே uyarviRkum vazhviRkum karaNarE ...நீர் இன்றி யாருமில்லை ...nIr inRi yarumillai


https://churchspot.com/?p=5937

Send a Feedback about this Song


Latest Songs