A
என்னை மீட்க வந்தீரே
ennai mItka vanthIrE
D
எனக்காக ஜீவன் தந்தீரே
enakkaka jIvan thanthIrE
F#m D
உம்மைப்போல தேவன் இல்லையே
ummaippOla thEvan illaiyE
A
இரத்தம் சிந்தி மீட்டீரே
iraththam sinthi mIttIrE
D
பாவ பாரம் சுமந்து தீர்த்தீரே
pava param sumanthu thIrththIrE
F#m D
சிலுவையின் சுதந்திரம் நீரே
siluvaiyin suthanthiram nIrE
D E A D F#m
இயேசுவே…. ஒ…. இன்றைய நாள் ஆனந்தமே
iyEsuvE. o. inRaiya naL aananthamE
E A
என் பாவம் போனதே
en pavam pOnathE
A D F#m
ஒ… இன்றைய நாள் ஆனந்தமே
o inRaiya naL aananthamE
E A
நீர் என்றும் என்னோடே…
nIr enRum ennOtE
A
உலகத்தை ஜெயித்தீரே
ulakaththai jeyiththIrE
D
ஜீவ கிரீடம் எனக்கு கொடுத்தீரே
jIva kirItam enakku kotuththIrE
F#m D
உந்தன் மகிமையில் சேர்த்துக் கொண்டீரே
unthan makimaiyil sErththuk koNtIrE
A
எக்காளம் முழங்கிட
ekkaLam muzhangkita
D
மோட்சத்தில் என்னை சேர்த்தீரே
mOtsaththil ennai sErththIrE
F#m D
வந்தே பவனி வருவீரே
vanthE pavani varuvIrE
D E A D F#m
இயேசுவே…. ஒ…. இன்றைய நாள் ஆனந்தமே
iyEsuvE. o. inRaiya naL aananthamE
E A
என் பாவம் போனதே
en pavam pOnathE
A D F#m
ஒ… இன்றைய நாள் ஆனந்தமே
o inRaiya naL aananthamE
E A
நீர் என்றும் என்னோடே…
nIr enRum ennOtE
F#m E D
ஓ.. என் தேவனே என் ராஜனே
oo.. en thEvanE en rajanE
D A
என்னை மீட்டுக் கொண்டீரே -
ennai mIttuk koNtIrE -
A D F#m
ஒ…. இன்றைய நாள் ஆனந்தமே
o. inRaiya naL aananthamE
E A
என் பாவம் போனதே
en pavam pOnathE
A D F#m
ஒ… இன்றைய நாள் ஆனந்தமே
o inRaiya naL aananthamE
E A
நீர் என்றும் என்னோடே…
nIr enRum ennOtE