Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் கன்மலை நீரே

en kanmalai nIrE

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F என் கன்மலை நீரே உம் en kanmalai nIrE um Bb C கண்ணின் மணி நானே kaNNin maNi nanE F Bb C காத்திடுவீரே என்றென்றும் நீரே kaththituvIrE enRenRum nIrE F என் கண்ணை வைத்து ஆலோசனை en kaNNai vaiththu aalOsanai Gm சொல்லுபவர் நீரே sollupavar nIrE Bb C F தோழர்களை செவ்வையாக மாற்றுபவர் நீரே thOzharkaLai sevvaiyaka maRRupavar nIrE F C Gm ஆடிடுவேன் பாடிடுவேன் aatituvEn patituvEn Bb C F அல்லேலூயா சொல்லி துதித்திடுவேன் allElUya solli thuthiththituvEn F Dm நெருக்கத்திலே இருந்த என்னை nerukkaththilE iruntha ennai Bb C கூப்பிட்ட நேரத்தில் பதில் கொடுத்தீர் kUppitta nEraththil pathil kotuththIr F நான் உம்மை விட்டு சென்றாலும் nan ummai vittu senRalum Gm என்னை விடமாட்டீர் ennai vitamattIr Am C உந்தன் குலம் …. என்றும் பாதுகாப்பீர் unthan kulam . enRum pathukappIr – ஆடிடுவேன்.. aatituvEn.. F Dm புழுதியிலே இருந்து என்னை puzhuthiyilE irunthu ennai Bb C புகலிடம் கொடுத்து உயர்த்தினீரே pukalitam kotuththu uyarththinIrE F தள்ளப்பட்ட என்னை நீர் thaLLappatta ennai nIr Gm தலை ஆக்கினீரே thalai aakkinIrE Am உந்தன் பெயரைத் தந்து உம் unthan peyaraith thanthu um C பிள்ளையாக்கினீரே piLLaiyakkinIrE – ஆடிடுவேன்.. aatituvEn..

Send a Feedback about this Song