C
எல்லோரும் வாருங்கள்
ellOrum varungkaL
C
ஒன்றாக கூடுங்கள்
onRaka kUtungkaL
C Bb
பரலோக ராஜாவை வாழ்த்துவோம்
paralOka rajavai vazhththuvOm
Bb F C
இந்த பூமியெல்லாம் பரலோகமாக்குவோம்
intha pUmiyellam paralOkamakkuvOm
C Bb
வாருங்கள் ஒன்றாய் கூடுங்கள்
varungkaL onRay kUtungkaL
Ab G
பரலோக ராஜாவை வாழ்த்துவோம் அல்லேலூயா
paralOka rajavai vazhththuvOm allElUya
G C F C
இந்த பூமியெல்லாம் பரலோகமாக்குவோம்
intha pUmiyellam paralOkamakkuvOm
C F C
நம்ம இந்தியாவை பரலோகமாக்குவோம்
namma inthiyavai paralOkamakkuvOm
C
காலம் இனி செல்லாது தேவ கோபம் நெருங்குது
kalam ini sellathu thEva kOpam nerungkuthu
C
பூமியின் குடிகளே வாருங்கள்
pUmiyin kutikaLE varungkaL
Bb Eb
பரலோக ராஜ்ஜியம் சமீபமாக இருக்குது
paralOka rajjiyam samIpamaka irukkuthu
Ab Bb C
மனம் திரும்பி எல்லோரும் வாருங்கள்
manam thirumpi ellOrum varungkaL
... வாருங்கள் ஒன்றாய்
... varungkaL onRay
C
எதிரியான சைத்தானை தேவனின் வார்த்தை கொண்டு
ethiriyana saiththanai thEvanin varththai koNtu
C
முற்றிலுமாய் அவனை தோற்கடிப்போம் (2)
muRRilumay avanai thORkatippOm 2
Bb Eb
ஆட்டுக்குட்டி இரத்தத்தாலும் சாட்சியின் வசனத்தாலும்
aattukkutti iraththaththalum satsiyin vasanaththalum
Ab Bb C
முற்றிலுமாய் அவனை தோற்கடிப்போம் (2)
muRRilumay avanai thORkatippOm 2
... வாருங்கள் ஒன்றாய்
... varungkaL onRay
C
மரண இருள் தேசத்திலே குடியிருக்கும் யாவர் மேலும்
maraNa iruL thEsaththilE kutiyirukkum yavar mElum
C
நீதியின் சூரியன் உதித்து விட்டான்
nIthiyin sUriyan uthiththu vittan
Bb Eb
மரணத்தை ஜெயித்தவராம் மகிமையின் ராஜாவாம்
maraNaththai jeyiththavaram makimaiyin rajavam
Ab Bb C
இயேசுவை நோக்கியே வாருங்கள்
iyEsuvai nOkkiyE varungkaL
... வாருங்கள் ஒன்றாய்
... varungkaL onRay