Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க

jepikka maRantha pOthum en appa nIngka

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D Em ஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க jepikka maRantha pOthum en appa nIngka F#m A வேதம் வாசிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க vEtham vasikka maRantha pOthum en appa nIngka D Em துரோகம் செஞ்ச போதும் என் அப்பா நீங்க thurOkam senysa pOthum en appa nIngka F#m A பாவம் செஞ்ச போதும் என் அப்பா நீங்க pavam senysa pOthum en appa nIngka Bm Em அப்பா நீங்க இயேசப்பா நீங்க appa nIngka iyEsappa nIngka G A D அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க - 2 appa nIngka enakkellam nIngka - 2 D Em என்னை கையெந்தி செல்லும் இயேசு அப்பா நீங்க ennai kaiyenthi sellum iyEsu appa nIngka F#m A என்னை தோள் சுமந்து செல்லும் அன்பு அப்பா நீங்க ennai thOL sumanthu sellum anpu appa nIngka D Em நான் வீழுந்த போது தூக்கின என் அப்பா நீங்க nan vIzhuntha pOthu thUkkina en appa nIngka F#m A யார் வெறுத்தாலும் சேர்த்துக்கொள்ளும் அப்பா நீங்க yar veRuththalum sErththukkoLLum appa nIngka Bm Em அப்பா நீங்க இயேசப்பா நீங்க appa nIngka iyEsappa nIngka G A D அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க - 2 appa nIngka enakkellam nIngka - 2

Send a Feedback about this Song