Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீர் என்றும் எந்தன் பட்சத்தில்

nIr enRum enthan patsaththil

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C F G Am G நீர் என்றும் எந்தன் பட்சத்தில் nIr enRum enthan patsaththil G F Am G நான் எதற்கும் அஞ்சிடேன் nan ethaRkum anysitEn G F G Am G உம் சமூகம் என்றும் என்னோடு um samUkam enRum ennOtu G F Am G நான் எதற்கும் பயப்படேன் nan ethaRkum payappatEn Am G தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன் thIrkkatharisanam uraiththituvEn F G வாக்குத்தத்தங்கள் சுதந்தரிப்பேன் vakkuththaththangkaL suthantharippEn Am G சத்துருவை நான் வீழ்த்திடுவேன் saththuruvai nan vIzhththituvEn F C G துதியினால் இயேசுவை உயர்த்திடுவேன் thuthiyinal iyEsuvai uyarththituvEn G F தடைகளை நான் தகர்த்திடுவேன் thataikaLai nan thakarththituvEn F C G அவர் மகிமையை நான் பாடிடுவேன் avar makimaiyai nan patituvEn G Am F G என்று.. என்றுமே…. enRu.. enRumE. C F G Am G சிறைப்பட்டது சிறகடிக்கும் siRaippattathu siRakatikkum G F Am G அஸ்திவாரங்கள் அசையும் asthivarangkaL asaiyum C F G Am G பாலைவனமும் மரம் கொடுக்கும் palaivanamum maram kotukkum G F Am G புது வழிகள் பிறந்திடும் puthu vazhikaL piRanthitum Am G தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன் thIrkkatharisanam uraiththituvEn F G வாக்குத்தத்தங்கள் சுதந்தரிப்பேன் vakkuththaththangkaL suthantharippEn Am G சத்துருவை நான் வீழ்த்திடுவேன் saththuruvai nan vIzhththituvEn F C G துதியினால் இயேசுவை உயர்த்திடுவேன் thuthiyinal iyEsuvai uyarththituvEn G F தடைகளை நான் தகர்த்திடுவேன் thataikaLai nan thakarththituvEn F C G அவர் மகிமையை நான் பாடிடுவேன் avar makimaiyai nan patituvEn G Am F G என்று.. என்றுமே…. enRu.. enRumE. C F துதியினால் ஜெயமுண்டு thuthiyinal jeyamuNtu C F துதியினால் ஜெயமுண்டு thuthiyinal jeyamuNtu C F துதியினால் ஜெயமுண்டு thuthiyinal jeyamuNtu C F துதியினால் ஜெயமுண்டு(4) thuthiyinal jeyamuNtu4 –இயேசுவை நான் உயர்த்திடுவேன்…. iyEsuvai nan uyarththituvEn.

Send a Feedback about this Song