Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு

nIr seytha athisayam aayiram uNtu

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D C நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு nIr seytha athisayam aayiram uNtu Am D G விவரிக்க முடியாதையா vivarikka mutiyathaiya G D நீர் செய்த நன்மைகள் எண்ணில் nIr seytha nanmaikaL eNNil C Am D G அடங்காமல் உள்ளம் பொங்குதையா atangkamal uLLam pongkuthaiya D C G வெறுமை என் வாழ்வினையே veRumai en vazhvinaiyE D C G ஒளி மயமாக்கின ஒருவர் நீரே oLi mayamakkina oruvar nIrE D C G சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை siRumaiyil sOrnthu pOy iruntha ennai D C G உயரங்களில் ஏற்றி வைப்பவரே uyarangkaLil eeRRi vaippavarE Em C ஜோதிகள் என் தெய்வமே jOthikaL en theyvamE C Am D எல்லா நன்மைக்கும் முற்றும் காரணரே ella nanmaikkum muRRum karaNarE G C D நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே nERRum inRum enRum maRa theyvamE D Am D G எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே engkaL ataikkalamE ini payamillaiyE G D C கார் மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும் kar mEkam sUzhnthalum samuththiram ezhunthalum Am D G பர்வந்தங்கள் நிலைப் பெயர்ந்தாலும் parvanthangkaL nilaip peyarnthalum G ஜலங்கள் கொந்தளித்தாலும் jalangkaL konthaLiththalum D C பூமி நிலைமாறினாலும் pUmi nilaimaRinalum Am D G மனிதர்கள் பதறினாலும் manitharkaL pathaRinalum D C G தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன் thEvan en ataikkalam enRu solvEn D C G நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன் nampitum uRaivitam avarE enpEn D C G இஸ்ரேவேல் என் தேவன் நம்முடனே isrEvEl en thEvan nammutanE D C G யாகோபின் நம் அச்சாரமே yakOpin nam assaramE – ஜோதிகள் jOthikaL


https://churchspot.com/?p=5940

Send a Feedback about this Song


Latest Songs