Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரிசுத்த பரந்தாமனே

parisuththa paranthamanE

 D | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

D Em F#m பரிசுத்த பரந்தாமனே parisuththa paranthamanE G A மகிமையின் மகாராஜனே makimaiyin makarajanE D Em F#m வல்லமையானவரே vallamaiyanavarE G A அக்கினி அனலும் நீரே akkini analum nIrE D Em என் மேல் இரங்குமைய்யா en mEl irangkumaiyya Em F#m உம் ஆவி ஊற்றுமைய்யா um aavi uuRRumaiyya F#m Gm என் நிலைமை மாற்றுமைய்யா en nilaimai maRRumaiyya Gm A D என் வாழ்வை தேற்றுமைய்யா en vazhvai thERRumaiyya D G A D D G A D ஆவியே ஆவியே ஆராதிப்பேன் ஆவியே aaviyE aaviyE aarathippEn aaviyE D G A D D G A D ஆவியே ஆவியே பரிசுத்ததின் ஆவியே aaviyE aaviyE parisuththathin aaviyE D Em F#m வற்றாத நதியாகவே vaRRatha nathiyakavE G A என் உள்ளத்தில் தங்கிடவே en uLLaththil thangkitavE D Em F#m நான் உம்மோடு கலந்திடவே nan ummOtu kalanthitavE G A நீர் என்னுள் பெருகிடவே nIr ennuL perukitavE ...என் மேல் இரங்குமைய்யா……. ...en mEl irangkumaiyya.


https://churchspot.com/?p=5954

Send a Feedback about this Song


Latest Songs