F Bb F
பறக்குது பறக்குது சிலுவை கொடி
paRakkuthu paRakkuthu siluvai koti
F
எங்க தேசமெங்கும், தமிழ் நாடெங்கும்
engka thEsamengkum thamizh natengkum
F Eb Bb C F
என் வீடெங்கும், தேவனின் ராஜ்ஜியம் பெலத்தோடு வந்தது
en vItengkum thEvanin rajjiyam pelaththOtu vanthathu
Bb C F
தேவனின் ராஜ்ஜியம் பெலத்தோடு வந்தது ஓ...
thEvanin rajjiyam pelaththOtu vanthathu oo...
F
ஜெப சேனை எழும்பிடுங்க (2)
jepa sEnai ezhumpitungka 2
F
துதி சேனை எழும்பிடுங்க (2)
thuthi sEnai ezhumpitungka 2
F Bb
எக்காளம் ஊதிடுங்கள்
ekkaLam uuthitungkaL
C F
எதிரிகளை துரத்திடுங்கள்
ethirikaLai thuraththitungkaL
F
ஒன்று கூடுங்கள் (2)
onRu kUtungkaL 2
Bb C
ஒன்று சேர்ந்து இயேசுவின்
onRu sErnthu iyEsuvin
C F
நாமத்தை உயர்த்திடுவோம் ... நாம்(2)
namaththai uyarththituvOm ... nam2
F
ஓ.... அனலுமின்றி, குளிருமின்றி
oo.... analuminRi kuLiruminRi
Bb F
வாழ்ந்த காலம் போயாச்சு (2)
vazhntha kalam pOyassu 2
F C F
எழுந்து நின்று போரடிக்கும் காலம் இனி வந்தாச்சு
ezhunthu ninRu pOratikkum kalam ini vanthassu
Bb C Bb C
தேவனின் ஆவியால் நிரம்பிடுவோமே (2)
thEvanin aaviyal nirampituvOmE 2
Bb C
பெலத்தின் மேலே நாம் பெலன்
pelaththin mElE nam pelan
Bb C
அடைந்திடுவோமே(2)
atainthituvOmE2
C Cm
அந்த சத்துரு கோட்டை எல்லாமே
antha saththuru kOttai ellamE
F
தகர்த்திடுவோமே (2)
thakarththituvOmE 2
...ஒன்று கூடுங்கள்
...onRu kUtungkaL
F
தூங்கி தூங்கி விழுந்துபோன
thUngki thUngki vizhunthupOna
Bb F
காலாம் எல்லாம் போயாச்சு(2)
kalam ellam pOyassu2
F C F
விழித்திருந்து ஜெபிக்கின்ற காலம் இனி வந்தாச்சு (2)
vizhiththirunthu jepikkinRa kalam ini vanthassu 2
Bb C
ஜெபத்தின் ஆவியால் நாம்
jepaththin aaviyal nam
Bb C
நிரம்பிடுவோமே
nirampituvOmE
Bb C Bb C
நம் தேசத்திற்காக கதறிடுவோமே(2)
nam thEsaththiRkaka kathaRituvOmE2
C Cm
நம் தேசமெல்லாம் பரலோகமாய்
nam thEsamellam paralOkamay
F
மாற்றிடுவோமே(2)
maRRituvOmE2
...ஒன்று கூடுங்கள்
...onRu kUtungkaL
F
ஓ…. சுயநலமாய் வாழ்ந்த
oo. suyanalamay vazhntha
Bb F
காலமெல்லாம் போயாச்சு(2)
kalamellam pOyassu2
C F
தேவனுக்காய் எழும்பி நிற்கும் காலம் இனி வந்தாச்சு(2)
thEvanukkay ezhumpi niRkum kalam ini vanthassu2
Bb C
எங்கள் வாழ்க்கையின் நோக்கமெல்லாம்
engkaL vazhkkaiyin nOkkamellam
Bb C
தேவனின் ராஜ்ஜியமே(2)
thEvanin rajjiyamE2
Bb C
அவர் சித்தம் செய்வதே எங்கள்
avar siththam seyvathE engkaL
Bb C
வாழ்க்கையின் நோக்கமே(2)
vazhkkaiyin nOkkamE2
C Cm
அவர் சித்தம் ஒன்றே பூமியிலே
avar siththam onRE pUmiyilE
F
செய்து முடிப்போமே (2)
seythu mutippOmE 2
...ஒன்று கூடுங்கள்... - பறக்குது....
...onRu kUtungkaL... - paRakkuthu....