G D Em Bm
வேறே ஒன்றும் வேண்டாமே
vERE onRum vENtamE
Am G D
இந்த உலகினிலே
intha ulakinilE
Am Bm
நீர் இல்லாமல் வாழ்வேது
nIr illamal vazhvEthu
Am D G
நீரே போதுமே
nIrE pOthumE
G Bm Am C D G
நீரே நீரே நீரே போதுமே
nIrE nIrE nIrE pOthumE
G Bm Am C D G
நீரே நீரே நீரே போதுமே
nIrE nIrE nIrE pOthumE
G D Em Bm
பெயரும் புகழும் வேண்டமே
peyarum pukazhum vENtamE
Am G D
இந்த உலகினிலே
intha ulakinilE
Am Bm
உந்தன் நாமம் உயரணுமே
unthan namam uyaraNumE
Am D G
அதுவே போதுமே
athuvE pOthumE
G Bm Am C D G
நீரே நீரே நீரே போதுமே
nIrE nIrE nIrE pOthumE
G Bm Am C D G
நீரே நீரே நீரே போதுமே
nIrE nIrE nIrE pOthumE
D C G
வானமும் பூமியும் மாறினாலும்
vanamum pUmiyum maRinalum
D C G
உம் வார்த்தை ஒரு போதும் மாறுவதில்லை
um varththai oru pOthum maRuvathillai
Am D
காலங்கள் நேரங்கள் மாறினாலும்
kalangkaL nErangkaL maRinalum
D C Am D
என் தேவா நீர் இன்றி வழியில்லை
en thEva nIr inRi vazhiyillai
D C G
எழுந்தருளும் தேவா இவ்வேளை(2)
ezhuntharuLum thEva ivvELai2
C Am D
நீர் இன்றி வழி வேறில்லை
nIr inRi vazhi vERillai
C D G
எழுந்தருளும் தேவா இவ்வேளை(
ezhuntharuLum thEva ivvELai
D C G D
அல்லேலூயா
allElUya
D C G D
அல்லேலூயா
allElUya
D C D
அல்லேலூயா
allElUya