Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஏங்குகிறோம் உம் முகம் காண இந்த கண்களாலே

eengkukiROm um mukam kaNa intha kaNkaLalE

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em G ஏங்குகிறோம் உம் முகம் காண eengkukiROm um mukam kaNa G D இந்த கண்களாலே intha kaNkaLalE Em G D ஏங்குகிறோம் உம்மையே தரிசிக்கவே eengkukiROm ummaiyE tharisikkavE Em ஏங்குகிறோம் உம் அன்பின் eengkukiROm um anpin G D பிரசன்னத்தை அடைந்திட pirasannaththai atainthita Em ஏங்குகிறோம் உம் மீட்பில் eengkukiROm um mItpil G D நிலைத்திடவே nilaiththitavE G C Am D ஏக்கத்தோடு நிற்கிறோமே eekkaththOtu niRkiROmE Em C G வாரும் இங்கு எங்கள் varum ingku engkaL G D மத்தியிலே maththiyilE Em C D G செங்கடல் பிளந்தது உம் கரமே sengkatal piLanthathu um karamE Em C D G எரிகோவை சரித்தது உம் கரமே erikOvai sariththathu um karamE Em C D G கன்மலையை பிளந்தது உம் கரமே kanmalaiyai piLanthathu um karamE C D எலியாவின் தேவனும் நீரே eliyavin thEvanum nIrE Em G D ஏங்குகிறோம் உம் வலக்கரத்தாலே எழுந்திட eengkukiROm um valakkaraththalE ezhunthita Em C G D ஏங்குகிறோம் அச்சத்தை கலைந்திடவே eengkukiROm assaththai kalainthitavE Em G D ஏங்குகிறோம் உம் துய ஆவியாலே இயங்கிட eengkukiROm um thuya aaviyalE iyangkita Em C G D ஏங்குகிறோம் உலத்தை ஜெயதிடவே eengkukiROm ulaththai jeyathitavE G C Am D ஏக்கத்தோடு நிற்கிறோமே eekkaththOtu niRkiROmE Em C G வாரும் இங்கு எங்கள் varum ingku engkaL G D மத்தியிலே maththiyilE Em C D G செங்கடல் பிளந்தது உம் கரமே sengkatal piLanthathu um karamE Em C D G எரிகோவை சரித்தது உம் கரமே erikOvai sariththathu um karamE Em C D G கன்மலையை பிளந்தது உம் கரமே kanmalaiyai piLanthathu um karamE C D எலியாவின் தேவனும் நீரே eliyavin thEvanum nIrE C G D கரத்தரின் கரம் என்றும் குறுகிடவில்லை karaththarin karam enRum kuRukitavillai C G D கரத்தின் கிரியைகள் ஓய்ந்திடவில்லை karaththin kiriyaikaL ooynthitavillai C G கரத்தின் சத்துவத்தை அறிந்தவர் karaththin saththuvaththai aRinthavar D C D யாரும் கைவிடப்படுவதில்லை yarum kaivitappatuvathillai F#m D E A செங்கடல் பிளந்தது உம் கரமே sengkatal piLanthathu um karamE F#m D E A எரிகோவை சரித்தது உம் கரமே erikOvai sariththathu um karamE F#m D E A கன்மலையை பிளந்தது உம் கரமே kanmalaiyai piLanthathu um karamE D E எலியாவின் தேவனும் நீரே eliyavin thEvanum nIrE


https://churchspot.com/?p=5942

Send a Feedback about this Song


Latest Songs